கர்லா கட்டையின் பயன்கள் மற்றும் விளைவுகள்
Автор: Adaleru Media
Загружено: 2020-10-24
Просмотров: 27446
கர்லாக்கட்டை மட்டுமல்ல..
எந்த பயிற்சியையும் நீண்ட காலம் தினசரி செய்யும்போது உட்காய பிரச்சினை ஏற்படுவது உண்டு.
தசைகள், இணைப்புகள் ரெக்கவரி ஆவதற்கான ஓய்வை கொடுக்காமல் பயிற்சிகளை தொடரும்போது உட்காயங்கள் தீவிரமடைகிறது.
இதில் கர்லாக்கட்டை தொடர்ந்து செய்யப்படும்போது ஏற்படக்கூடிய பிரச்சனைகளை பேசியிருக்கிறேன். அதோடு கர்லாக்கட்டையால் பயிற்சிக்கு உள்ளாகும் தசைகள் பற்றியும் பேசியிருக்கிறேன். முழுவதும் பாருங்கள்.
-மு.ரா.பேரறிவாளன்
Watch Short film
தொடர்பு எல்லைக்கு அப்பால்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
• தொடர்பு எல்லைக்கு அப்பால் #Short_film Tho...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: