Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Meenamma Meenamma HD | Mano | K.S.Chitra | Ilaiyaraaja | Rajadhi Raja | Piraisoodan | Tamil Hits

Автор: Master Music Collection Songs

Загружено: 2025-07-14

Просмотров: 173551

Описание:

#ilaiyarajahits #rajini #rajinihits #rajinisongs #ilaiyarajasongs #manohits #kschithrahits #kschithrasongs #kschithra

Song : Meenamma Meenamma
Lyrics : Piraisoodan
Singers : Mano, K. S. Chitra
Movie : Rajadhi Raja
Music : Ilaiyaraaja
Director : R. Sundarrajan
Release Date : 4 March 1989
____________________________________
Meenamma Meenamma Song Lyrics

குழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ஆஹா ஹா ஹா….

ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா தேனம்மா
தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும்
வேளை நாணமோ இதமாக சுகம்
காண துணை வேண்டாமோ ஓஓ

பெண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா தேனம்மா
தேனம்மா நெஞ்சம் தேனம்மா

பெண் : சிங்கம் ஒன்று நேரில்
வந்து ராஜ நடை போடுதே
தங்க மகன் தேரில் வந்தால்
கோடி மின்னல் சூழுதே

ஆண் : முத்தை அள்ளி
வீசி இங்கு வித்தை
செய்யும் பூங்கொடி
தத்தி தத்தி தாவி வந்து
கையில் என்னை ஏந்தடி

பெண் : மோகம் கொண்ட
மன்மதனும் பூக்கணைகள்
போடவே காயம் பட்ட காளை
நெஞ்சும் காமன் கணை மூடுதே

ஆண் : மந்திரங்கள் காதில்
சொல்லும் இந்திரனின்
ஜாலமோ சந்திரர்கள்
சூரியர்கள் போவதென்ன
மாயமோ

பெண் : இதமாக சுகம்
காண துணை நீயும் இங்கு
வேண்டுமே சுகமான புது
ராகம் இனி கேட்கத்தான்….

ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா
பெண் : ஆஹா தேனம்மா
தேனம்மா நெஞ்சம்
தேனம்மா

குழு : ………………….

ஆண் : இட்ட அடி நோகுமம்மா
பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு
உடல் வாடுமம்மா பட்டு மெத்தை
போடுங்கள்

பெண் : சங்கத்தமிழ் காளை
இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள்
சந்தனத்தை தான் துடைத்து
நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்

ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல்
கட்டி லாலி லல்லி கூறுங்கள்
நெஞ்சமென்னும் மஞ்சமதில்
நான் இணைய வாழ்த்துங்கள்

பெண் : பள்ளியறை நேரமிது
தள்ளி நின்று பாடுங்கள்
சொல்லி தர தேவை இல்லை
பூங்கதவை மூடுங்கள்

ஆண் : சுகமான புது ராகம்
உருவாகும் வேலை நாணமோ
பெண் : இதமாக சுகம் காண
துணை வேண்டாமோ….ஓஹோ

ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா தேனம்மா
தேனம்மா நாணம் ஏனம்மா

பெண் : சுகமான புது ராகம்
உருவாகும் வேளை நாணுமே
இதமாக சுகம் காண துணை
வேண்டாமோ ஓஓ

ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா
பெண் : தேனம்மா
தேனம்மா நெஞ்சம்
தேனம்மா

Meenamma Meenamma HD | Mano | K.S.Chitra | Ilaiyaraaja | Rajadhi Raja | Piraisoodan | Tamil Hits

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...| Rajinikanth | Raj 4K Songs

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...| Rajinikanth | Raj 4K Songs

Rajadhi Raja Un Thanthirangal | 4K Video Song 5.1 | Rajinikanth | Khushbu | SPB  | Swarnalatha

Rajadhi Raja Un Thanthirangal | 4K Video Song 5.1 | Rajinikanth | Khushbu | SPB | Swarnalatha

Meenamma Meenamma - Rajadhi Raja | Mano, KS Chitra | Piraisoodan | Ilaiyaraaja | HD Video Song #song

Meenamma Meenamma - Rajadhi Raja | Mano, KS Chitra | Piraisoodan | Ilaiyaraaja | HD Video Song #song

Innum Ennai Enna HD | S.P.B | S.Janaki | Ilaiyaraaja | Kamal | Kusbhu | Singaravelan | Tamil Hits

Innum Ennai Enna HD | S.P.B | S.Janaki | Ilaiyaraaja | Kamal | Kusbhu | Singaravelan | Tamil Hits

#DJ #80'S ⭐😎#RAJINI HITS😎⭐ EVERGREEN #MELODY SONGS

#DJ #80'S ⭐😎#RAJINI HITS😎⭐ EVERGREEN #MELODY SONGS

Va Va Va Kanna Va | Rajinikanth, Amala | Velaikaran (1987) | Tamil Romantic Songs

Va Va Va Kanna Va | Rajinikanth, Amala | Velaikaran (1987) | Tamil Romantic Songs

Velvetta Velvetta Video Song HD | Mettukudi | Karthik | Nagma | Sirpy | Mano | K. S. Chithra

Velvetta Velvetta Video Song HD | Mettukudi | Karthik | Nagma | Sirpy | Mano | K. S. Chithra

Santhaikku Vantha Kili - 4K Video Song | சந்தைக்கு வந்த கிளி | Dharmadurai |Rajinikanth |Ilaiyaraaja

Santhaikku Vantha Kili - 4K Video Song | சந்தைக்கு வந்த கிளி | Dharmadurai |Rajinikanth |Ilaiyaraaja

ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு பாடல் | jodi kili enge | S.P.Balasubrahmanyam, Janaki | Padikkadavan

ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு பாடல் | jodi kili enge | S.P.Balasubrahmanyam, Janaki | Padikkadavan

Panakkaran Tamil Movie Songs | Ding Dang Dang Video Song | Rajinikanth | Ilaiyaraaja | Sathya Movies

Panakkaran Tamil Movie Songs | Ding Dang Dang Video Song | Rajinikanth | Ilaiyaraaja | Sathya Movies

சின்னத்தம்பி படத்தின் அனைத்து பாடல்களும் || Chinna Thambi Movie All Songs

சின்னத்தம்பி படத்தின் அனைத்து பாடல்களும் || Chinna Thambi Movie All Songs

Oru Maina Maina Video Song HD | Uzhaippali Tamil Movie Songs | Rajinikanth | Roja | Ilayaraja

Oru Maina Maina Video Song HD | Uzhaippali Tamil Movie Songs | Rajinikanth | Roja | Ilayaraja

Jodi Kili ஜோடி கிளி 4k -Video Song | S. P. B | S. Janaki | Rajinikanth | Ambika | Ilaiyaraaja

Jodi Kili ஜோடி கிளி 4k -Video Song | S. P. B | S. Janaki | Rajinikanth | Ambika | Ilaiyaraaja

superstar

superstar

Medhuva Meduva 4K Video Song | Annanagar Mudhal Theru | Sathyaraj | Radha | S P B | Chithra

Medhuva Meduva 4K Video Song | Annanagar Mudhal Theru | Sathyaraj | Radha | S P B | Chithra

Oru Kola Kili Song HD | Uzhaippali | Superstar | Rajinikanth | Tamil HD Songs | RajTV

Oru Kola Kili Song HD | Uzhaippali | Superstar | Rajinikanth | Tamil HD Songs | RajTV

குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி |  Guruvayurappa Guruvayurappa Song

குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி | Guruvayurappa Guruvayurappa Song

மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே...| Rajini Kanth | Meena | Ilaiyaraaja | | Raj4K Songs

மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே...| Rajini Kanth | Meena | Ilaiyaraaja | | Raj4K Songs

சின்ன ராசாவேசிட்டெறும்பு என்ன கடிக்குது | Chinna Raasaavae Chitterumbu Enna Kadikkudhu| Hit Song

சின்ன ராசாவேசிட்டெறும்பு என்ன கடிக்குது | Chinna Raasaavae Chitterumbu Enna Kadikkudhu| Hit Song

Rajathi Raja Tamil Movie Songs | Vaa Vaa Manjal Video Song | Rajnikanth | Radha | Ilaiyaraja

Rajathi Raja Tamil Movie Songs | Vaa Vaa Manjal Video Song | Rajnikanth | Radha | Ilaiyaraja

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]