குரு பகவான் என்று நினைத்து நாம் வணங்கும் குரு யார்? Who is Guru Bagavan? & Who is Dakshinamurthy?
Автор: Athma Gnana Maiyam
Загружено: 2020-04-24
Просмотров: 585201
ஒவ்வொரு வியாழனும் நாம் வழிபடக்கூடிய குரு பகவான் யார்? அவருக்கு நாம் சாத்தும் ஆடையின் நிறம் சரியானதா? சாத்தும் மலர்கள் சரியானதா? வழிபடும் கிழமை மற்றும் நெய்வேத்தியம் சரியானதா? இது போன்ற பல கேள்விகளுக்கு இந்த வீடியோ தொகுப்பில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
தகவலை சேர் செய்து அடுத்தவர்களுக்கும் தெரியும்படி செய்யுங்கள்.
ஆத்ம ஞான மையம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: