ஏற்றப்பாட்டு-நாட்டுப்புறப்பாட்டு-பாகம்-1/etra pattu nattupura pattu/part-1
Автор: web Tamil Nanban
Загружено: 2021-12-16
Просмотров: 37834
நாட்டுப்புறங்களில் பாடப் படக்கூடிய பாட்டு நாட்டுப்புற பாட்டு
இதில் பல வகைகள் இருந்தாலும் ஏற்றப்பாட்டு மிகவும் குறிப்பிடத்தக்கது .
உழவுத் தொழில் செய்யும் உழவர்கள் தங்களுடைய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு கிணற்றில் இருக்கும் தண்ணீரை ஏற்றம் இறைப்பர்
அவ்வாறு ஏற்றம் இறைக்கும் போது களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடல் பாடுவார் இந்தவகை பாட்டையே ஏற்றப்பாட்டு என்று கூறுவார்கள் ஏற்றப்பாட்டு குறித்த மேலும் விரிவான குறிப்புகளும் பாடல் விளக்கமும் இந்த வீடியோ வழியாகம் பார்த்து தெரிந்துகொள்ளலாம்
#tamil #tamilliterature #tamilkappiyam #tamilnattupurapattu #tamilpaadal #tamilsong #tamilsongs #tamilvillagesongs #tamilvillage
#song #agriculture #tamilnadu
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: