வட்டமலை முருகன் கோயில், Vattamalai Murugan Temple, Konganagiri Murugan Temple, S VIKAS NATARAJAN
Автор: S VIKAS NATARAJAN
Загружено: 2024-10-13
Просмотров: 10161
In this video you are going to see about Arulmigu Muthu kumaraswamy Temple in Vattamalai near Kangayam. Kongana Siddhar, who is one of the Siddhar in 18 Siddhar worshipped the lord Murugan in Vattamalai so it is also known as Konganagiri.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் வட்டமலை அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் பற்றி இக்காணொலியில் காண்போம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கண சித்தர் இங்கு வந்த இறைவனை வழிபட்டதால் இத்தலம் கொங்கணகிரி என்று போற்றப்படுகிறது.
திருக்கோயில் பற்றி மேலும் தகவல் மற்றும் பூஜைகளுக்கு அர்ச்சகரை தொடர்பு கொள்ளவும்
தொடர்பு எண்: 88834 65559
சிவஸ்ரீ முத்து மணிவாசக குருக்கள்
அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில், வட்டமலை
உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு மிக்க கோயில்கள் பற்றியும் அங்கு நடைபெறும் திருவிழாக்களையும் நம் யூட்யூப் சேனல் மூலம் உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் 9003747630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
#hindutemple #murugantemple #kongunadu #kongutamilan #kongu #sivan #murugan #muruga #muruganthunai #sivanmalai #sivantemple #chennimalai #murugankovil #hilltemple #tirupur #coimbatore #karur #erode #avinashi #kangayam #kangayambull #annur #mettupalayam #dharapuram
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: