🇮🇳TVK சமத்துவ கிறிஸ்துமஸ் விழா - Ps. Gersson Edinbaro உரை முழு வீடியோ | TVK | @GerssonEdinbaro
Автор: Jeeva Sattham - ஜீவ சத்தம்
Загружено: 2025-12-23
Просмотров: 61
• TVK 🚩 Christmas | சமத்துவம் | Ps. Gersson ...
த.வெ.க வின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா - மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த அற்புதமான கொண்டாட்டத்தில், தளபதி விஜய் அன்புடன் குழந்தைகளுடன் கேக் வெட்டி, பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார்! சமூக நல்லிணக்கத்தை 100% பாதுகாப்போம் என உறுதியளித்து, அனைத்து மதங்களையும் மதிக்கும் உண்மையான நம்பிக்கையை வலியுறுத்தினார். இக் கொண்டாட்டதத்தின் போது Pastor. Gersson Edinbaro ஆற்றிய முழு உரை இதில் காணலாம். "அதிசயமானவர்"
ஒளி பிறக்கும்... அது நம்மை வழிநடத்தும்!
Merry Christmas to all! 🎄❤️
#TVK #ThalapathyVijay #SamathuvaChristmas #TVKChristmas #VijaySpeech #Christmas2025 #TamilagaVettriKazhagam #Vijay #Thalapathy #சமத்துவகிறிஸ்துமஸ் #தவெக #விஜய் #கிறிஸ்துமஸ் #தளபதி #gersonedinbaro #jesus #christmas
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: