பனிமய அன்னை புகழ்ப்பா | பகலவன் ஒளிர்கையிலும் | Pahalavan Olirhayilum | 05.08.2025
Автор: Fr. Joseph ArRa OFM Cap
Загружено: 2025-08-05
Просмотров: 736
பகலவன் ஒளிர்கையிலும்
பிறை நிலவினில் கால்பதித்தே
பனிமயமாய் உதித்தவளின்
மலர்ப் பாதங்கள் பணிந்திடுவோம்
அவள் பரிந்துரை வேண்டிடுவோம்
பனிமயத் தாய் வாழ்க - 3
1. முத்து விளையும் நகரில்
இறை முத்தைக் கரமேந்தி
கலங்கரை விளக்கெனவே
கரைதனில் நிற்பவளே
2. பாவிகள் எம் பிழைகள்
பனியைப் போல் கரைத்திடவே
பரமனை வேண்டிடுவீர்
எங்கள் பாவங்கள் போக்கிடுவீர்
----
பாடல் உருவாக்கப் பின்னனி
2010-ம் ஆண்டு, நான் தூத்துக்குடி பதுவை ஆசிரமத்தில் முதலாமாண்டு குருமாணவராகப் பயின்றபோது, புகழ்பெற்ற பனிமய அன்னை பெருவிழாத் திருப்பலிக்காக நான் இசையமைத்த இப்பாடல் பாடப்பட்டது. தற்போது, 15 ஆண்டுகள் கழித்து, அதே நாளில், செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் மெருகேற்றப்பட்ட இசைக்கோர்வையுடன் அப்பாடலை மறுவெளியீடு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
----
In 2010, as a first-year seminarian at Padua Ashram in Thoothukudi, I composed this hymn which was sung at the festival mass for the renowned Our Lady of Snows. I am now delighted to re-release it 15 years later on the same day, with a new musical arrangement enhanced by Artificial Intelligence (AI).
Original Composition (2010): https://drive.google.com/file/d/1E7HQ...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: