Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Home loan| Risk இல்லாமல் சொந்த வீடு வாங்கனுமா? இப்படி முதலீடு பண்ணுங்க! |ET TAMIL|

Автор: ET Tamil

Загружено: 2024-11-28

Просмотров: 16096

Описание:

@ettamil

ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
https://t.me/economictimestamil
https://chat.whatsapp.com/JT2VdgkOyGG...

For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்

Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!

நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்

ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.

நன்றி

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!

வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.

வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.

மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Home loan| Risk இல்லாமல் சொந்த வீடு வாங்கனுமா? இப்படி முதலீடு பண்ணுங்க! |ET TAMIL|

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Marriage-க்கு முன்னாடி வீடு வாங்க வேண்டாம்.. | Own House Planning | Home Loan | Financial Advisor

Marriage-க்கு முன்னாடி வீடு வாங்க வேண்டாம்.. | Own House Planning | Home Loan | Financial Advisor

கையில் ரூ.5 லட்சம் இருக்கா??  இப்படி Plan பண்ணுங்க...நீங்களும் ஈஸியா அதிக லாபம் பார்க்கலாம்!!

கையில் ரூ.5 லட்சம் இருக்கா?? இப்படி Plan பண்ணுங்க...நீங்களும் ஈஸியா அதிக லாபம் பார்க்கலாம்!!

திருமணத்திற்கு 25 லட்சம் சேர்க்க இதை செய்ங்க!!! திருமண பணத்தை சேமிப்பது எப்படி?? | EXCLUSIVE |

திருமணத்திற்கு 25 லட்சம் சேர்க்க இதை செய்ங்க!!! திருமண பணத்தை சேமிப்பது எப்படி?? | EXCLUSIVE |

🔴HOME LOAN இந்த காரணங்களால் REJECT ஆகலாம்! | Chokkalingam Palaniappan | Financial Planning

🔴HOME LOAN இந்த காரணங்களால் REJECT ஆகலாம்! | Chokkalingam Palaniappan | Financial Planning

Save ₹28 Lakhs on Your Home Loan | Clear Your Home Loan Faster & Smarter | Yuvarani

Save ₹28 Lakhs on Your Home Loan | Clear Your Home Loan Faster & Smarter | Yuvarani

Home loan| செலவே இல்லாமல் வீடு வாங்கலாம்...இப்படி plan பண்ணி பாருங்க | ETதமிழ் | Budget Padmanaban |

Home loan| செலவே இல்லாமல் வீடு வாங்கலாம்...இப்படி plan பண்ணி பாருங்க | ETதமிழ் | Budget Padmanaban |

Home loan எடுத்து சொந்த வீடு வாங்குவது சரியா? Financial advisor விளக்கம்! own house | emi | pt prime

Home loan எடுத்து சொந்த வீடு வாங்குவது சரியா? Financial advisor விளக்கம்! own house | emi | pt prime

🏠 EMI கட்ட முடியவில்லையா? இப்படி சட்டப்படி விடுபடலாம்!✅ 📜 | Saravanan Annadurai | The Street Lawyer

🏠 EMI கட்ட முடியவில்லையா? இப்படி சட்டப்படி விடுபடலாம்!✅ 📜 | Saravanan Annadurai | The Street Lawyer

வாடகை வீடா? சொந்த வீடா? சொந்த வீடு வாங்கலாமா? எப்படி கணக்கிடுவது? |Anand Srinivasan | VVR |

வாடகை வீடா? சொந்த வீடா? சொந்த வீடு வாங்கலாமா? எப்படி கணக்கிடுவது? |Anand Srinivasan | VVR |

Govt Bank vs Private Bank vs NBFC 🏦| Best Place for Your Home Loan in 2025 | Meghala

Govt Bank vs Private Bank vs NBFC 🏦| Best Place for Your Home Loan in 2025 | Meghala

Home loan போடுவதற்கு முன் செய்ய வேண்டியது? Economist Rajesh Interview

Home loan போடுவதற்கு முன் செய்ய வேண்டியது? Economist Rajesh Interview

HOUSING LOAN EMI -ஐ  எளிதில் அடைக்க உதவும் TIPS! Trade Achievers CEO பேட்டி

HOUSING LOAN EMI -ஐ எளிதில் அடைக்க உதவும் TIPS! Trade Achievers CEO பேட்டி

Market All-Time High இருந்தும் Mid-Cap SIP Negative? காரணம் இதுதான்!!! Investors செய்யும் தவறு

Market All-Time High இருந்தும் Mid-Cap SIP Negative? காரணம் இதுதான்!!! Investors செய்யும் தவறு

Early Retirement க்கு எவ்ளோ பணம் தேவை..? யார் உதவியும் இல்லாமல் கோடிகளை சேர்க்கும் ரகசியம்

Early Retirement க்கு எவ்ளோ பணம் தேவை..? யார் உதவியும் இல்லாமல் கோடிகளை சேர்க்கும் ரகசியம்

தங்கம், வெள்ளி வரலாற்று உச்சம்...RBI நடவடிக்கை எடுக்க முடியுமா?? | ET TAMIL |

தங்கம், வெள்ளி வரலாற்று உச்சம்...RBI நடவடிக்கை எடுக்க முடியுமா?? | ET TAMIL |

புது உச்சம் தொட்ட தங்கம்!! இன்னும் 13–15% வரை போகுமா? 2026-ல் தங்கம் விலை இதான்!!! | EXPLAINED

புது உச்சம் தொட்ட தங்கம்!! இன்னும் 13–15% வரை போகுமா? 2026-ல் தங்கம் விலை இதான்!!! | EXPLAINED

Housing Loan🏠 பாவங்கள் 😰|Home Loan Truth:Should You Take It or Not? Pros & Cons Exposed

Housing Loan🏠 பாவங்கள் 😰|Home Loan Truth:Should You Take It or Not? Pros & Cons Exposed

Home loan முட்டாள்தனமானது!| அப்போ Middle Classக்கு சொந்த வீடு!...கணவாவே போயிருமா சார்!😭😭😭😭

Home loan முட்டாள்தனமானது!| அப்போ Middle Classக்கு சொந்த வீடு!...கணவாவே போயிருமா சார்!😭😭😭😭

லட்சம் லட்சமா Home Loan வாங்குறதுலகூட லாபம் பார்க்கலாம்... அது எப்படின்னா??? | Expert Explains

லட்சம் லட்சமா Home Loan வாங்குறதுலகூட லாபம் பார்க்கலாம்... அது எப்படின்னா??? | Expert Explains

home loan process and how to be careful with the banks

home loan process and how to be careful with the banks

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]