🤯Big Shocker in Kundrathur! Commercial Buildings Down… குன்றத்தூர்ல ! வளாகங்கள் தரைமட்டம்!
Автор: Namma Veedu Real Estate | Home Deals in Chennai
Загружено: 2025-11-16
Просмотров: 10070
🤯Big Shocker in Kundrathur! Commercial Buildings Down!
குன்றத்தூர்ல நடந்த இந்த அதிரடி மாற்றம் எல்லாரையும் அதிர்ச்சியில ஆழ்த்திருக்கு! முக்கிய மெயின் ரோட்ல நீண்டநாள் பிரச்சனையா இருந்த சட்டவிரோத வணிக வளாகங்களுக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. Encroachment clear ஆனதால் ரோடு விரிவாக்கம் வேகமா நடக்குது. Traffic-free access, upcoming Kundrathur Metro plan, new road alignment, மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கான infrastructure upgrade இதுல முக்கிய காரணம்.
இந்த development அடுத்த சில மாதங்களில் Kundrathur ரியல் எஸ்டேட் மதிப்பை ரொம்பவே உயர்த்தப் போறது. Schools, colleges, Thiruneermalai Road connectivity, Kundrathur Bus Terminus expansion, மற்றும் புதிய drainage + streetlight work எல்லாம் வேகமா நடக்குது. New commercial zone master plan குட்டி Dubai மாதிரி உருவாக வைக்குதாம்!
இந்த வீடியோல என்ன நடந்தது, எந்த கட்டடங்கள் அகற்றப்பட்டன, ஏன் இந்த நடவடிக்கை, இதனால் area குடியிருப்பாளர்களுக்கு என்ன பயன், ரியல் எஸ்டேட் rate எப்படி மாற்றம் ஆகப் போகுது எல்லாத்தையும் நான் detail-ah explain பண்ணிருக்கேன்.#BigShockerInKundrathur #KundrathurBreakdown #CommercialBuildingsDown #KundrathurDemolition #RealEstateShock #KundrathurNews #ChennaiNewsUpdate #KundrathurAlert #KundrathurTrending #TamilNaduNews #KundrathurCommercialCrash #CommercialDemolitionTamil #KundrathurRealEstateUpdate #ChennaiRealEstateBuzz #ViralTamilUpdate #chennairealestate #demolishing #demolished #kundrathur #kundrathurroad #shockingnews #kundrathurnews #commercialbuilding #commercialbuildingdemolished
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: