புதியதாக தொழில் தொடங்க 35% மானியம்.! எப்படி வாங்குவது? | NEEDS scheme Tamil
Автор: Thozhil Thodanguvom
Загружено: 2025-01-26
Просмотров: 1023
தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் என்ன தொழில் தொடங்குவது, எப்படி தொடங்குவது என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதுமட்டுமில்லாமல் யோசனைகள் இருந்தாலும் அதில் முதலீடு செய்வதற்கு பணம் இருப்பதில்லை. தொழிலில் முதலீடு செய்வதற்கு லோன் கொடுத்தால் அதன் மூலம் தொழிலை தொடங்கலாம் என்ற எண்ணம் இருக்கும். அவர்களுக்காக தான் இந்த வீடியோவில் 35% மானியத்தில் அரசாங்கமே மானியம் தருகிறது. அது என்ன திட்டம் என்று முழு வீடியோவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
இந்த திட்டத்தை பற்றி PDF வடிவில் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். 👇👇👇
https://docs.google.com/document/d/1c...
#scheme #schemes #needsscheme #needs #loanscheme #scheme2025 #needsloan #scheme #schemes #needsscheme

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: