கால்களை தொங்கபோட்டாளோ, நீண்ட நேரம் நின்றுக்கொண்டிருந்தாளோ வீக்கம் அதிகமாகுதா?வீக்கம் குறைய என்ன வழி?
Автор: PHYSIO PRIDE
Загружено: 2025-08-05
Просмотров: 39402
கால்களில் வீக்கம் வரக் காரணம் என்ன?கால்களை நீண்ட நேரம் தொங்கப்போட்டு உட்கார்ந்தாளோ, அதிக நேரம் நின்றுக்கொண்டிருந்தாளோ கால்கள் வீக்கம் ஏறுதா? கால்கள் வீக்கத்தைக் குறைக்க என்ன வழி? வீக்கம் வராமல் இருக்க என்ன பயிற்சிகள் செய்யலாம்? என்ற எல்லா விளக்கங்களும் இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
நீங்கள் பார்த்து பயன்பெறுவதோடு நிறுதாமல் அனைவருக்கும் பகிர்ந்து அனைவரும் பயன்பெறுங்கள்
நன்றி......
00:00 Introduction
00:17 கால் வீக்கமாக காரணம் என்ன?
02:24 கால் வீக்கத்தைக் குறைக்க என்ன செய்யலாம்?
02:56 1.அதிக நேரம் உட்கார்ந்தால் காலை எப்படி மேலே வைக்கலாம்?
03:41 2.படுக்கும்போது எப்படி காலை மேலே வைக்கலாம்?
04:32 3.உட்கார்ந்தபடியே கெண்டை சதைக்கு பயிற்சி
05:02 4.நின்றுக்கொண்டே கெண்டை சதைக்கு பயிற்சி
05:43 5.நின்றுக்கொ#ண்டே காலை மேலே உயர்த்தும் தசைகளுக்கு பயிற்சி
06:03 6.ஒரு காலில் நின்று கெண்டை சதைக்கு பயிற்சி
06:24 7.படியில் நின்று கெண்டை சதை பயிற்சி
06:45 8.கெண்டை சதை வலிக்கு stretching பயிற்சி
#legpain #legswelling #legweakness #footswelling #edema #legbloodflow #கால்வீக்கம் #கால்வலி #swelling #varicosevein #legexercise #calfraise #legstrength #legmuscle #calfmuscle #calfpumping #footswallen #footedema #footexercises #footswellingprevention #ankleswelling #ankleswellingprevention #calfstretch #physiopride
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: