Happinessக்கு முக்கியத்துவம் தரும் Germany - Animalsஐ வைத்து Luckஐ அதிகம் நம்பும் சுவாரஸ்ய பின்னணி
Автор: DW தமிழ்
Загружено: 2025-11-22
Просмотров: 4054
#germanshappiness #Luckingermany #GermanyCulture #happinessingermany #LifeInGermany #meetthegermansintamil
ஜெர்மனி மக்களின் மகிழ்ச்சி குறித்து பேசும் அதே வேளையில், ஜெர்மனி மக்கள் நம்பும் அதிர்ஷ்டம் – துரதிஷ்டம் குறித்து விவரிக்கப்படுகிறது. ஜெர்மனி மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஊக்குவிக்க அந்நாட்டில் தனி அமைச்சகம் இயங்கி வருகிறது.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: