Airtel New Connection Users MUST Watch! 🔥 | WiFi 6 Router & Extender Full Guide in Tamil
Автор: something useful vlog
Загружено: 2025-10-29
Просмотров: 3878
If you're getting a new Airtel connection, this video is a must-watch!
Airtel broadband install பண்ணும் போது WiFi 6 box கேட்கணும் என்பதை இந்த வீடியோவில் முழு விளக்கம் சொல்றோம்.
📶 WiFi 6 box use பண்ணினா
👉 நல்ல signal strength கிடைக்கும்
👉 எல்லா ரூம்களிலும் நல்ல coverage
👉 1st floor வரை stable internet
ஆனா WiFi 6 இருந்தாலும் upstairs speed குறையுதா?
அப்போ இந்த வீடியோ உங்களுக்கு தான்!
நாங்க எப்படி wired WiFi extension பண்ணி full 40 Mbps speed வந்தது என்பதையும்,
எந்த பெரிய mistake Airtel கூட கண்டுபிடிக்க முடியல என்பதையும் full explain பண்ணிருக்கோம்.
🎥 Watch the full video for setup tips & the real working solution!
💬 Usefulனா comment பண்ணுங்க! Subscribe for more Tamil tech videos.
#AirtelWiFi #AirtelXstream #WiFi6Router #WiFiExtender #TamilTech #InternetTips #AirtelBroadband
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: