Brother Manova Testimony | வெறி பிடித்த பிராமிணர் இயேசுவை ஏற்றுக்கொண்ட சாட்சி | Christ Calling TV
Автор: Christ Calling Tv
Загружено: 2025-08-06
Просмотров: 17517
CHRIST CALLING TV PRODUCTION
சகோதரர் மனோவா சாட்சி | A living testimony of a non-Brahmin who became a Brahmin | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
எங்கள் குடும்பம் இயேசுவை அறியாத விக்கிரகத்தை வைராக்கியமாக வணங்கும் குடும்பம் என் மனைவியால் நான் ஒரு பிராமிணராக மாறி அதிக ஈடுபாடுடன் விக்கிரகத்தை வெறி பிடித்தவன் போல வணங்கி வந்தேன் அப்பொழுது இயேசு என்னை சந்தித்து நேரடியாக பேசிய வார்த்தையில நான் அப்பொழுது அவருக்கு முன் தலை குனிந்தவன் இன்றுவரை நன் யாருக்கு முன்பும் தலை குனிந்ததே இல்லை என் இயேசுவை நான் தரிசித்து அவர் பேசிய வார்த்தையை உங்களிடம் பகிர்ந்துள்ளேன்
நீங்கள் என் முழுமையாக சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
A living testimony of a non-Brahmin who became a Brahmin
Our family was one that fervently worshipped idols without knowing Jesus Because of my wife I became like a Brahmin and with great zeal began worshipping idols obsessively During that time Jesus encountered me and spoke to me directly In that moment I bowed my head before Him — something I had never done before anyone else I have seen my Jesus and I have shared with you the words He spoke to me
I’ve shared my full testimony with you so that you can understand who my Jesus is and so that you, too might come into salvation I give countless thanks to my Jesus who gave me this opportunity and I also thank Christ Calling Television for this chance
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness
Contact us for further Communications
WhatsApp : +91 7200713563
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
OUR BANK DETAILS
Bank name: HDFC BANK
Account Name: C.Geetha
Account Number : 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX
Mobile: +91 7200713563
Email Id: [email protected]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: