குயிலே பாடு காலை விடிந்தது எண்டு KUYILE PAADU KAALAI VIDINTHATHU .. EELAM SONG KARAOKE
Автор: JAZONMUSICS
Загружено: 2025-03-11
Просмотров: 943
குயிலே பாடு
குயிலே பாடு
காலை விடிந்ததென்று
குயிலே பாடு எங்கள் கவலை முடிந்ததென்று குயிலே பாடு
சோலை மலர்ந்தது சுகந்தம் எழுந்தது துணிவுடன் வேங்கைகள் அணியொன்று பிறந்தது பாடு பாடு
குயிலே பாடு குயிலே பாடு
குண்டு பொழிந்தது வானம்
கடல் குருதி போலவே ஆடும்
தங்கத் தமிழர்கள் சாவின் மடியினில்
இங்கு மடிந்தனர் நேற்று .
இப்போ
எங்கள் இசையினில் காற்று புலி எழுந்து வந்ததை காட்டு.
இனி எதிரி வாசலில் பூட்டு
குயிலே பாடு குயிலே பாடு
எங்கள் தலைவனின் மூச்சி தமிழ்
ஈழம் என்பதாய் ஆச்சி .
பொங்கி
எழுந்தவன் போரில் குதித்த பின் புலிகள் ஆகினர்
தமிழர்
இதில் பொசிங்கிப் போயினார்
பகைவர் .
இனி எங்கும் எழும்புவர் புலிகள். விழும் எதிரி படைகளின் தலைகள்.
குயிலே பாடு குயிலே பாடு
கழுத்தில் ஆடுது நச்சு போர் களத்தில் ஆடுது நெஞ்சு .
விழுத்த முடியுமா
வேங்கை வீரரை .
விழுந்தும் எழும்புவர் புலிகள்
பகை விரட்டி எடுப்பரே
பலிகள்
இனி பழுத்து விழுந்திடும் கனிகள் புது பரணி எழுதுவர் கவிகள்
குயிலே பாடு குயிலே பாடு
காலை விடிந்ததென்று
குயிலே பாடு எங்கள் கவலை முடிந்ததென்று குயிலே பாடு
சோலை மலர்ந்தது சுகந்தம் எழுந்தது துணிவுடன் வேங்கைகள் அணியொன்று பிறந்தது பாடு பாடு
குயிலே பாடு குயிலே பாடு
குயிலே பாடு குயிலே பாடு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: