சரக்கலை என்றால் என்ன | breathing exercises |
Автор: puthuvasantham tv
Загружено: 2018-06-13
Просмотров: 36232
யோகா என்பது இந்தியாவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு கலையாகும். அது மனிதனின் மனது, உடல் மற்றும் ஆத்மாவை ஊக்குவிக்கும் என்று உலகம் முழுவதும் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல விதமான வியாதிகளை தடுத்து, அவைகளை குணப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளது யோகா. அதே நேரம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் யோகா உதவும். பிராணயாமா என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிராணயாமா என்பது 'பிராண' மற்றும் 'அயாமா' என்ற வார்த்தைகளின் கூட்டாகும். 'பிராண' என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் 'அயாமா' என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணயாமா என்பது ஒரு செய்முறையாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: