Mystic Selvam Iyya Avarkalin Anjana Prayogam - மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் அஞ்சன பிரயோகம்
Автор: Varma Research Center
Загружено: 2020-07-20
Просмотров: 19658
அனைவருக்கும் வணக்கம்!
ஆன்மீகத்தில் எளிய நிலைமுதல் ஏற்றமிகு நிலைவரை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ள என்னால் முடிந்தவரை முயற்சி செய்து. அறிவியலையும், ஆன்மீகத்தையும் ஆராய்ச்சி செய்து இந்த பதிவை வெளியிட்டுள்ளேன். நான் சிறுவயது முதலே இறைவன் என்பவர் யார்? அவர் எங்கு இருக்கிறார், என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அன்று முதல் இறைவனின் தேடுதலில் இருந்தேன். அதற்காக சில காடுகளையும், மலைகளையும் சுற்றிதிரிந்து சில மகான்களின் ஆசீர்வாதத்தாலும், எனது ஆசான்களின் அவர்களின் ஆசீர்வாதத்தாலும் அவர்களின் குருவை சந்திக்க உதவி செய்தார்கள் அவர்களுக்கு எனது முதல் வணக்கம். பிறகு என்னை இந்த அளவுக்கு உயர்த்திய எனகு குருமார்களுக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்து, இந்த வகுப்பினை தொடங்குகிறேன். எனக்கு நல் ஆதரவு கொடுத்து, ஊக்கப்படுத்துமாறு வணங்கி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
உங்கள் சந்தேகங்களுக்கு அழைக்கவும்: 63805 22771.
varmapondy@gmail.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: