வைகுண்ட ஏகாதசி பெருமாள் சிறப்பு பாடல்கள் | VAIKUNDA YEGAATASI PERUMAL SONGS
Автор: Subam Audio Vision
Загружено: 2025-12-29
Просмотров: 4806
#vaikundayegadasi #vaikundayegadesiperumalsongs #spbperumalsongs #vaikundhayegadasipadalgal #yegadasiperumalspecialsongs #yegadesiperumalpadalgal #perumaltamilbakthipadalgal #subamaudiovision #yegadasiperumalbakthipadalgal #srirangamvaikundayegadesi #srirangamperumalpadalgal #srirangamperumaltemple #srirangamvaikundayegadesiperumal #vaikundaekatasisrirangam #sriranganathartemple #margazhimadhaperumalpadalgal
Chapters:
00:00 ஸ்ரீ ரங்க ஸ்ரீ ரங்க | Sri Ranga Sri Ranga
04:44 பூலோக வைகுந்தம் | Boologa Vaikundham
10:12 கோவிந்த நாதா | Govindha Nadha
16:09 கோவிந்தா கோவிந்தா | Govindha Govindha
22:35 காக்கவைத்துத்தான் | Kakkavaithuthan
27:03 ஹரி கோவிந்தா | Hari Govindha
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Includes...
MARGAZHI MADHAM THIRUPPAVAI & PERUMAL BAKTHI SONGS - • மார்கழிமாதம் ஆண்டாள் திருப்பாவை பெருமாள்ப...
VENKATESHWARA SUPRABHATHAM - • வெங்கடேஷ்வரா தமிழ் சுப்ரபாதம் முழு பாடல் வ...
THIRUVHEMBHAI & SIVAN SONGS - • மார்கழி மாதம் திருவெம்பாவையுடன் சிவன் பக்த...
ANNAMALAIYAR SUPRABHATHAM - • அண்ணாமலையார் சுப்ரபாதம் கவசம் முழு பாடல் வ...
KANDHAR SHASTI KAVASAM - • முருகன் அருள் பெற கந்தர் சஷ்டி கவசம் பாடல்...
SANKARAYA NAMAHA - • சங்கராய நமஹ சிவன் பாடல்கள் | SANKARAAYA NA...
2025-ஆம் ஆண்டின் இறுதி ஏகாதசியாக வைகுண்ட ஏகாதசி அமைந்துள்ளது. வருடத்தில் வரும் மிக முக்கியமான ஏகாதசிகளில் ஒன்றான மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி இந்த ஆண்டு டிசம்பர் 30 ம் தேதி செவ்வாய்கிழமை அமைந்துள்ளது. 2025ம் ஆண்டின் துவக்கத்தில் ஏற்கனவே ஒரு வைகுண்ட ஏகாதசி நிறைவடைந்து விட்ட நிலையில், இந்த ஆண்டின் இறுதியாகவும் மற்றொரு வைகுண்ட ஏகாதசி விரத நாள் அமைந்துள்ளது. இந்த ஏகாதசி'புத்ரதா ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது.
மகாவிஷ்ணுவிற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் - வைகுண்ட ஏகாதசி அன்று வீட்டில் உள்ள மகாவிஷ்ணுவின் சிலை அல்லது ஏதாவது பெருமாளின் ஏதாவது ஒரு உருவ சிலைக்கு பஞ்சாமிர்தம் (பால், தயிர், நெய், தேன், சர்க்கரை) கொண்டு அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷம். அப்படி சிலை இல்லாதவர்கள் பெருமாளுக்கு இந்த பஞ்சாமிர்தத்தை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். இது தொழிலில் உள்ள தடைகளை நீக்கி, முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் தரும் !
வெற்றிலையில் மந்திரம் எழுதி சமர்ப்பித்தல் - ஒரு வெற்றிலையில் 'ஓம் விஷ்ணவே நமஹ' என்று எழுதி, அதை பகவான் விஷ்ணுவின் பாதங்களில் வைத்து வழிபடவும். பூஜைக்குப் பிறகு அந்த வெற்றிலையை உங்கள் பணப்பெட்டி அல்லது பீரோவில் வைத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் !!
பசுவிற்கு உணவிடுதல் - மகாவிஷ்ணுவிற்கு வாழைப்பழம் படைத்து வழிபட்டு விட்டு, பின்னர் பசு மாட்டிற்கு நெய் தடவிய ரொட்டி மற்றும் வெல்லம் வழங்கவும். இது உங்கள் குழந்தைகளின் வாழ்வில் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் !!!
துளசி வழிபாடு மற்றும் நெய் தீபம் - வைகுண்ட ஏகாதசி அன்று மாலை துளசி செடிக்கு அருகில் நெய் தீபம் ஏற்றி, துளசி செடியை 7 முறை வலம் வர வேண்டும். துளசி இலைகளின் மீது 'ஸ்ரீ' என்று எழுதி மகாவிஷ்ணுவிற்கு அர்ப்பணிப்பது வீட்டில் செல்வச் செழிப்பை உண்டாக்கும். பெருமாளுக்கு இந்த நாளில் துளசியால் அர்ச்சனை செய்வதும், துளசியால் மாலை கட்டி போடுவதும் மிகவும் சிறப்பானதாகும். இதனால் பெருமாளின் அருளுடன் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும் !!!!
அரச மரத்தடியில் தீபம் ஏற்றுதல் - மாலையில் அரச மரத்தடியில் நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி, 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். இது உங்கள் வாழ்வில் நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வந்து மன அமைதியைத் தரும் !!!!!
Title : வைகுண்ட ஏகாதசி பெருமாள் சிறப்பு பாடல்கள் | VAIKUNDA YEGADASI PERUMAL SONGS
Sung by : S.P.BALASUBRAMANIAM | DEEPIKA | PRABHAKAR | VEERAMANIDASAN | RAGUPATHY
MUSIC : VEERAMANIKANNAN | KANMANIRAJA | D.V.RAMANI | PALLAVI PRAKASH | RAGUPATHY
LYRICS : VARASREE | SRIRAM SHARMA | SENGATHIRVANNAN
Direction & Production : SUBAM RADHA.M
தயாரித்து வெளியிடுவோர் : சுபம் ராதா .எம்
Copyright By : Subam Audio Vision | பதிப்புரிமை : சுபம் ஆடியோ விஷன்
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: