kanji Periyavar ஈச்சங்குடியில் பிறந்தாரா? காஞ்சி பெரியவர் Birth Place Eachangudi
Автор: Adhvi Media
Загружено: 2022-01-12
Просмотров: 2199
காஞ்சி மகா பெரியவரின் அம்மாவின் வீடு திருவையாறுக்கு அருகில் உள்ள ஈச்சங்குடியில் உள்ளது. இங்கு தான் காஞ்சி மகா பெரியவர் பிறந்தார் என்ற தகவலும் உள்ளது.
மகா பெரியவா விரும்பியபடி, தாயாரின் பிறந்த இடத்தில் வேதபாட சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இங்குள்ள தத்ரூபமான பெரியவாவின் மெழுகு சிலை நம்மை அவரோடு ஐக்கியப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: