மனக் கவலை மற்றும் எதிர்மறை எண்ணங்களை அடியோடு அழிக்கும் கலை
Автор: sentamizhin pathai
Загружено: 2025-08-25
Просмотров: 49626
இந்த வீடியோவில் பதஞ்சலி யோக சூத்திரம் (Patanjali Yoga Sutra) பற்றியும், அதில் ஆன்மாவை உணர்வது எப்படி என்று எளிய தமிழில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
யோக சூத்திரங்கள் மூலம் மனதை கட்டுப்படுத்தி, தியானம் செய்து, ஆன்மீக உணர்வை அடைவது எப்படி என்பதைப் பற்றி தெளிவான விளக்கம்.
இந்த வீடியோவில் அறியக்கூடியவை:
பதஞ்சலி யோக சூத்திரத்தின் முக்கியக் கோட்பாடுகள்
ஆன்மாவை உணர்வதற்கான தியான முறைகள்
யோகா, தியானம், சமாதி தொடர்பான விளக்கங்கள்
ஆன்மிக வாழ்வின் நடைமுறை வழிகள்
ஆன்மீகத்தை அறிய விரும்புகிறவர்கள் கண்டிப்பாக இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.
#patanjali #yogasutras #tamil #ஆன்மீகம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: