தஞ்சையில் இப்படியும் ஒரு மதிய சாப்பாட்டு உணவகம் | MSF
Автор: madras street food
Загружено: 2022-07-02
Просмотров: 250367
உணவ ஆடம்பரமா குடுத்து.., அதுல offerகள் பல தந்து வியாபார நோக்குல நம்மள சுத்தி நடக்குற உணவகங்கள் நிறைய தென்பட..., மிகவும் அமைதியா எந்தவித ஆர்பாட்டமும் இல்லாம குறைந்த அளவு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு தர்ற உணவகங்கள் ஆங்காங்கே செயல்படுகின்றன. அப்படி ஒரு வீட்டு உணவகம் தான் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலைக்கு அருகே செயல்பட்ற "நம்ம ராஜராஜன் மெஸ்".
Rajarajan Mess
ராஜராஜன் மெஸ்
Ful melas Rs 70/- for Parcel rs 75/-
contact : 09952538688
22, Selvan Nagar, Medical College Road,
Thanjavur, Tamil Nadu 613007
https://goo.gl/maps/uAM5XBtf1HEitE3bA
------------------------
To contact MSF
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: