சீர்ப்படுத்தி,ஸ்திரப்படுத்தி - Seerpaduthi Lyrical Video
Автор: Magimaiyin Aalayam
Загружено: 2024-04-12
Просмотров: 18666
சீர்ப்படுத்தி,ஸ்திரப்படுத்தி,பெலப்படுத்தும் என்னை
நீதியின் பாதைகளில் நிலைநிறுத்தும் என்னை
இயேசைய்யா….இயேசைய்யா….
நான் - உந்தன் பாதம் தஞ்சம் என்று நம்பி வந்தேனே
1.ஊரோடு உறவோடு நான் வாழ்ந்தாலும்
நீர் - இல்லாத வாழ்க்கை வேண்டாமைய்யா
2.பொன்னோடு பொருளோடு நான் வாழ்ந்தாலும்
என் - பொக்கிஷமானவர் நீர்தானைய்யா
3.பேரோடு புகழோடு நான் வாழ்ந்தாலும்
நீர் - இல்லாத புகழ் எனக்கு வேண்டாமைய்யா
4.வாழ்ந்தாலும் உமக்காகவே வாழனும்
நான் - செத்தாலும் உமக்காகவே சாகனும்
5.வேதத்தின் வெளிச்சத்தில் நான் ஓடனும்
உம் - பாதத்தில் காத்திருந்து நான் பாடனும்
Tune, Lyrics, Sung by
Pastor.P.Raju (Stephen Raju)
#Music : Brother. A .Sebastian
Gospel staves studio 8610332109
Chennai 71
Lyrical Video : Pastor: J .Godwin Frank
Some Videos collection of this website
https://pixabay.com/videos/hike-mount...
https://pixabay.com/videos/nature-lan...
https://pixabay.com/videos/cross-moun...
https://pixabay.com/videos/desert-moo...
https://pixabay.com/videos/mountain-l...
https://mixkit.co/free-stock-video/so...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: