அகீதா: கிதாபுத் தவ்ஹீத் (வகுப்பு 1)
Автор: Tamil Dawah Forum
Загружено: 2025-11-05
Просмотров: 211
இஸ்லாமிய வாழ்வியல் தொடர் வகுப்பு...
🗓️ நாள் - 04/11/2025 செவ்வாய் தோறும் இன்ஷாஅல்லாஹ்
⏳ நேரம் : இரவு 8.00 முதல் 9.00 வரை
📖 தலைப்பு : கிதாபுத் தவ்ஹீத் (இமாம் முஹம்மது பின் அப்துல் வஹாப் رحمه الله) புத்தகத்தின் விளக்கம்.
🎙 ஆசிரியர் : அஷ்ஷேஹ். முஹம்மது ரியாசுதீன் அஜிஸி M.A.,
மற்றும் சிறந்த மார்க்க அறிஞர்கள்.
🕌இடம் - அஜீஸியா தஃவா சென்டர் :
📍https://maps.app.goo.gl/2F8dwMmuuNbsPkQp9?...
📝குறிப்பு:
🌸 பெண்களுக்கு தனி இட வசதி
📜 சான்றிதழ் உண்டு.
யார் (மார்க்கக்) கல்வியைத் தேடி ஒரு வழியில் செல்கின்றாரோ, சொர்க்கத்தை நோக்கிய ஒரு வழியை அவருக்கு அல்லாஹ் இலேசாக்குகிறான் (நூல் - இப்னு மாஜா)
🔖மேலும் தகவலுக்கு இந்த குழுவில் சேரவும்:
https://chat.whatsapp.com/H8exbMDYkNZJ3BtI...
🤝அனைவரும் வருக🤝
✅️வெகுமதிக்கு பங்களிக்கவும்
✅அறிவைப் பரப்பவும்
✅️பங்கேற்க உங்கள் நண்பர்களை அழைக்கவும்
♥️அன்புடன்,
அஜீஸியா தஃவா சென்டர் மற்றும் தமிழ் தஃவா ஃபோரம்
(IWF மார்க்க அணி),
ஜித்தா மேற்கு மண்டலம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: