🌿🔥சித்தன் ஆக ஆசையா..🙏🔥வாசி நாதம் 151🍏🍁
Автор: பிரபஞ்ச வெளிச்சம்
Загружено: 2024-08-03
Просмотров: 2696
🌿🌺உங்கள் பிரபஞ்ச வெளிச்சம் பதிவுகளை காண வந்ததற்கு வாழ்த்துக்கள்.உலகில் முதல் முறையாக பாடப்பட்ட வாசி நாதம் பாடல்கள் இவை.🪴இந்த பதிவுகளில் வரும் பாடல்கள் அனைத்தும் எழுதி வைத்து பாடப்படும் பாடல்கள் அல்ல.🪴வாயைத் திறந்து பாடினால் பாடல் தானாக வந்து கொண்டே இருக்கும்🌹 அப்படி பாடப்பட்ட பாடல்கள் தான் இவை.உலகில் எந்த ஒரு புத்தகத்திலும் இடம் பெறாத பாடல்கள் 🌹 இந்தப் பாடல்கள் கிடைப்பது அரிது🪴.அபூர்வமான இந்த பாடல்களுக்கு பொருள் விளக்கம் காண இயலாது.🌹இந்த பாடல்களை பாடும் நாங்கள் எங்கள் முகத்தை வெளி உலகிற்கு காட்டாமல் இருந்து வந்தோம்.🍀🌺தற்போது மக்களுக்காக பாடல்களை மட்டும் பதிவிடுகிறோம் 🌿🌹சித்தர்🌹🌿தேடலில் உள்ளவர்களுக்காக ☘️☘️
🌿🌹வாசி வாசி🌹🌿 என்று ஏங்கும் இறை அடியார்களுக்காக ☘️☘️
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: