Free jute bag training | சணல் சார்ந்த இலவச தையல் பயிற்சி
Автор: Online Tailoring Videos in Tamil
Загружено: 2025-01-30
Просмотров: 3313
Free Jute bag training, Free training course, Free tailoring classes.
பெட்கிராட் நிறுவனத்தில் சணல் சார்ந்த இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜூட்பேக், லேப்டாப் பேக், 'லஞ்ச் பேக்', ஸ்கூல் பேக் உட்பட 17 வகையான பேக் தயாரிக்க 50 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: