Thiruvanaikoil Temple Elephant Akila Happy Bath Facility. Enjoying like Kid
Автор: Srirengavilasam Srirangam
Загружено: 2021-06-24
Просмотров: 1586713
சிறப்பு வீடியோ முடிந்த வரை "share" செய்யவும்
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் யானை அகிலா.. புதிய குளியல் தொட்டியில் மிக மிக உல்லாசமாக இன்று முதல் கோயில் நிர்வாகம் சார்பாக 50,000 லிட்டர் கொள்அளவில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டது... குளியல் பிறகு இந்த நீரை நந்தவனத்திற்கு செடிகளுக்கு சுழற்சி முறையில் செலுத்துவதால்.. தண்ணீரும் வீணாகாமல் சிறப்பான திருப்பணி செய்யப்பட்டுள்ளது
உங்கள் " Android Smart Tv " யில் கண்டு பிரமியுங்கள்...
அனைவருக்கும் அரங்கன் ,தாயார் அருள் கிடைக்கட்டும்...
Srirengavilasam Srirangam என்ற நம் youtube சேனலை தயவு செய்து subscribe செய்து...தொடர்ந்து நம்பெருமாள் , ஸ்ரீரெங்கநாயகிகி தாயார் ,கமலவல்லி தாயார் , ஸ்ரீரங்கம் விடியோவை மிக விரைவாக காணலாம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: