Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

கத்தோலிக்கர்களுக்கு என் 4 கேள்விகள் / Questions for Roman Catholics / Salaman Tirupur

Автор: Theos Gospel Hall

Загружено: 2020-09-01

Просмотров: 415412

Описание:

Theos Gospel Hall Ministry

இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்

1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

எங்கள் நம்பிக்கை

1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது

2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.

4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.

5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.

6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.

7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.

8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்

9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.

10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

கத்தோலிக்கர்களுக்கு என் 4 கேள்விகள் / Questions for Roman Catholics / Salaman Tirupur

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

🅻🅸🆅🅴 20 Signs - You Are Prideful | Salaman Tirupur | 08/09/23

🅻🅸🆅🅴 20 Signs - You Are Prideful | Salaman Tirupur | 08/09/23

"சிலை வழிபாடு" - தூய கத்தோலிக்கத்தின் தீய துஷ்பிரயோகம்!

🅻🅸🆅🅴  யோபு சம்பவங்கள் மெசெப்படோமியன் புராணங்களில் எப்படி இடம்பெற்றுள்ளது  / சாலமன் திருப்பூர்

🅻🅸🆅🅴 யோபு சம்பவங்கள் மெசெப்படோமியன் புராணங்களில் எப்படி இடம்பெற்றுள்ளது / சாலமன் திருப்பூர்

மூன்றாவது அடையாளம் - தேவனோடு உறவில் இருப்பதற்கான அடையாளம்| Bible Mind| திரு. Salaman Tirupur |

மூன்றாவது அடையாளம் - தேவனோடு உறவில் இருப்பதற்கான அடையாளம்| Bible Mind| திரு. Salaman Tirupur |

தேவனோடு உறவில் இருக்கிறோம் என்பதற்க்கு என்ன ஆதாரம்? |முதல் ஆதாரம் | திரு. சாலமன், திருப்பூர்|

தேவனோடு உறவில் இருக்கிறோம் என்பதற்க்கு என்ன ஆதாரம்? |முதல் ஆதாரம் | திரு. சாலமன், திருப்பூர்|

RC vs CSI🔥சண்டையா?👊 சமாதானமா?🕊 CSI மக்கள் கள்வர்களுக்கு கதவை திறப்பது ஏன்?🤔 ஓனாய்கள் யார் பக்கம்?🐺

RC vs CSI🔥சண்டையா?👊 சமாதானமா?🕊 CSI மக்கள் கள்வர்களுக்கு கதவை திறப்பது ஏன்?🤔 ஓனாய்கள் யார் பக்கம்?🐺

History of the Catholic Church | History in Tamil | Truth in Tamil | JJ

History of the Catholic Church | History in Tamil | Truth in Tamil | JJ

WOG - 125 | நம்பிக்கை - எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் | Fr. Varghese VC Elavur  |  21.06.24

WOG - 125 | நம்பிக்கை - எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் | Fr. Varghese VC Elavur | 21.06.24

தேவனை துக்கப்படுத்தும் காரியங்கள் || Morning Prayer || Tamil Christian Message

தேவனை துக்கப்படுத்தும் காரியங்கள் || Morning Prayer || Tamil Christian Message

Моргенштерн – дьявол шоу бизнеса покаялся!

Моргенштерн – дьявол шоу бизнеса покаялся!

இந்திய வரலாற்றில் CSI திருச்சபை உருவான தினம் | சுவாரசியமான அரிய தகவல்கள் | செப் 27

இந்திய வரலாற்றில் CSI திருச்சபை உருவான தினம் | சுவாரசியமான அரிய தகவல்கள் | செப் 27

Why Do The Righteous Suffer? ஏன் நீதிமானுக்கு அதிகம் துன்பம் வருகிறது? / சாலமன் திருப்பூர்

Why Do The Righteous Suffer? ஏன் நீதிமானுக்கு அதிகம் துன்பம் வருகிறது? / சாலமன் திருப்பூர்

🅻🅸🆅🅴  மாற்றுமத நம்பிக்கையிலும் இரட்சிப்பு உள்ளதா? / சாலமன் திருப்பூர்

🅻🅸🆅🅴 மாற்றுமத நம்பிக்கையிலும் இரட்சிப்பு உள்ளதா? / சாலமன் திருப்பூர்

FR.ARULMANI || துன்பத்தில் ஆசிர்வாதம் ருசிப்பது எப்படி ? || WORDGOD TV

FR.ARULMANI || துன்பத்தில் ஆசிர்வாதம் ருசிப்பது எப்படி ? || WORDGOD TV

Today morning prayer in tamil/அதிகாலை ஜெபம்/Tamil christian morning prayer/athikalai jebam 27/11/25

Today morning prayer in tamil/அதிகாலை ஜெபம்/Tamil christian morning prayer/athikalai jebam 27/11/25

Это действительно хорошие новости | Соломон Тирупур

Это действительно хорошие новости | Соломон Тирупур

Tamil Actress Mohini Christina Testimony  | நடிகை மோகினி கிறிஸ்டினா சாட்சியம் | Holy Cross Tv

Tamil Actress Mohini Christina Testimony | நடிகை மோகினி கிறிஸ்டினா சாட்சியம் | Holy Cross Tv

💯🔥🔥🔥🔥இயேசுவின் தாயாகிய மரியாள் ஆச்சரியமான தேவனின் திட்டம் |bro. MD Jegan

💯🔥🔥🔥🔥இயேசுவின் தாயாகிய மரியாள் ஆச்சரியமான தேவனின் திட்டம் |bro. MD Jegan

ஆண்டவர் நம்மை எப்போது உயர்த்துவார்   || அருட்தந்தை. ஸ்டீபன் தச்சில் அவர்கள்.

ஆண்டவர் நம்மை எப்போது உயர்த்துவார் || அருட்தந்தை. ஸ்டீபன் தச்சில் அவர்கள்.

பார்வோனைக் கடினப்படுத்தியது யார்? / who hardened pharaoh's heart? / சாலமன் திருப்பூர்

பார்வோனைக் கடினப்படுத்தியது யார்? / who hardened pharaoh's heart? / சாலமன் திருப்பூர்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]