மனசைக் கட்டுப்படுத்தத் தேவையில்லையா? 🤯 புரிய வைக்கும் பகவத் அய்யா! ✨
Автор: Ayyas podcast
Загружено: 2025-12-29
Просмотров: 3739
2025-இல் நம்முடன் வாழும் உண்மையான ஞானியான ஸ்ரீ பகவத் ஐயா, கடினமான தத்துவங்கள் ஏதுமின்றி, எளிமையான உத்திகளால் மக்களுக்கு அறிவொளி அளித்து, முக்தியை நோக்கி வழிப்படுத்துகிறார்.
மனம் உங்களை மீறிச் செல்வது தவறு அல்ல; அதுதான் அதன் இயல்பு. அதை மாற்ற முயலாமல், "அது அப்படித்தான் இருக்கும்" என்று ஏற்றுக் கொள்ளும் கணமே உங்கள் மனப் போராட்டம் முடிவுக்கு வரும். இதுவே பகவத் அய்யா காட்டும் எளிய வழி.
#ஸ்ரீபகவத் #மனம் #சிந்தனை #தத்துவம் #ஞானம் #முக்தி #spirituality #tamilspiritual #mindfulness #mindpower #mentalpeace #selfrealization #innerpeace #awareness #tamilshorts #ayya #ayyaspodcast #ayyas
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: