நிலவே முகம் காட்டு !
Автор: Pesu Maname Pesu
Загружено: 2025-12-03
Просмотров: 1726
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ இன்னும் கற்பனைக்கு ஏற்ப' அதன் நீட்சியாக ஒன்றுடன் ஒன்று போட்டி போடும் புதுவிதம் .
பாடலாசிரியர் சு .சிவகுமார் .
cell : 7550053222 .
விண்ணிலும் நிலா
மண்ணிலும் நிலா
பெண்ணினம் பேசும் நிலா
அருகினில் நிலா
தொலைவினில் நிலா
எதுதான் உண்மை நிலா
விண்ணிலும் நிலா
மண்ணிலும் நிலா
பெண்ணினம் பேசும் நிலா
அருகினில் நிலா
தொலைவினில் நிலா
எதுதான் உண்மை நிலா
இரவினில் பகலினில்
இரண்டிலும் வருவது
எதுவோ அதுவே எனது நிலா
பௌர்ணமி என்பது ஒரு நாள்
மாதம் முழுதும் மலரும் நிலா
தேய்பிறை என்பது அறியா
தெய்வீகம் தவழும் நிலா
வெண்மேகங்கள் கலைகின்றதே நிலவுக்கு வழி விடுமே
மலை தொடர்களும் தடை நீங்கவே அந்த மேகத்தில் மறைகின்றதே
முன்பனி பொழிந்திட
பின் பனி தூவிட
தனிப்பெரும் திமிருடன்
தனிமையில் திரிந்திடும்
விண்ணிலும் நிலா
மண்ணிலும் நிலா
பெண்ணினம் பேசும் நிலா
அருகினில் நிலா
தொலைவினில் நிலா
எதுதான் உண்மை நிலா
விண்ணிலும் நிலா
மண்ணிலும் நிலா
பெண்ணினம் பேசும் நிலா
அருகினில் நிலா
தொலைவினில் நிலா
எதுதான் உண்மை நிலா
இரவினில் பகலினில்
இரண்டிலும் வருவது
எதுவோ அதுவே எனது நிலா
என் மன வானில் பாவம்
அந்த நிலவுக்கு இடம் இல்லையே
இந்த நிலவை கண்டது முதலாய் அந்த நிலவுக்கு சுகம் இல்லையே
புடை சூழலாம்
புகழ் பாடலாம்
அதில் ஒப்புதல் எனக்கு இல்லை
அந்த வானமே
வாதாடலாம்
என் கருத்தென்னில் மாற்றமில்லை
முதலிடம் தருவதை
கவிதைகள் விடனும்
நேர்மையாய் நிலவும்
கர்வத்தை தளர்த்திட
விண்ணிலும் நிலா
மண்ணிலும் நிலா
பெண்ணினம் பேசும் நிலா
அருகினில் நிலா
தொலைவினில் நிலா
எதுதான் உண்மை நிலா
விண்ணிலும் நிலா
மண்ணிலும் நிலா
பெண்ணினம் பேசும் நிலா
அருகினில் நிலா
தொலைவினில் நிலா
எதுதான் உண்மை நிலா
இரவினில் பகலினில்
இரண்டிலும் வருவது
எதுவோ அதுவே எனது நிலா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: