Kaalangaathaalae Oru paadam ketpenae I K. S. Chithra and K. J. Yesudas song with lyrics
Автор: MURUGAN. S
Загружено: 2020-09-26
Просмотров: 1950
குயில் கூவத் துயில் பறந்து
குயில் ஒன்று எழுந்து வந்து
பயிலாத பாடம் அதை
பயிலச் சொல்லிச் சென்றதம்மா
வயதாக வயதாக
இது படியாது பயிலாது
கயல் கொண்ட விழியாளே
இங்கு இயலோடு இசையாக
ஆண் : காலங்காத்தாலே
ஒரு பாடம் கேட்பேனே
நீ சொல்லித் தந்தால் போதும்
என் கல்லூரிப் பொன் மானே
பெண் : என்ன பாடம் அது என்ன பாடம்
ஆண் : காதல் பாடம் அது காதல் பாடம்
பெண் : ஓ ஹோ ஹோ ஹோ
காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும்
காதல் சின்னவனே போதும் போதும்
ஆண் : ஓஹொ ஹோ ஹோ
பெண் : நீ கேட்ட பாடம்
ஆண் : ஆஹ ஹா ஹா
பெண் : ஆகும் ஆகும்
ஆண் : எப்போ
பெண் : ரொம்பக் காலம் காலம்
ஆண் : ஓஹொ ஹோ ஹோ
பெண் : தாவணியைப் போட்டால் போதும்
கனவுகள் தான் பின்னால் சுற்றும்
தனியாகப் போனால் போதும்
நினைவுகள் தான் தன்னால் சுற்றும்
பேசாமல் இருக்கும் நிலவை
பெண்ணுக்கு உவமை சொல்லும்
கூசாமல் தென்றல் காற்றை
தூதாகப் போகச் சொல்லும்
பெண் : ஒழுங்காக இருந்த உன்னை
கெடுத்தது யார் சொல் சொல் பையா
ஒழுங்காக இருந்த உன்னை
கெடுத்தது யார் சொல் சொல் பையா
போகுது போகுது வாலிபம்தான்
வேலையைப் பார் சீக்கிரம் சீக்கிரம்
பெண் :காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும்
காதல் சின்னவனே போதும் போதும்
ஆண் : ஓஹொ ஹோ ஹோ
பெண் : நீ கேட்ட பாடம்
ஆண் : ஆஹ ஹா ஹா
பெண் : ஆகும் ஆகும்
ஆண் : ஓஹொ ஹோ
பெண் : ரொம்பக் காலம் காலம்
ஆண் : ஆ ஹா ஹா ஹா
பெண் : {லால லால லா லால லால லா
லால லால லா லால லால லா}
ஆண் : {லா… லால லால லா லால லால லா
லால லால லா லால லால}
இருவர் : லாலலால லாலலால லாலலால லா…
ஆண் : வகுப்பறையில் கேட்கும் பாடம்
வயதானால் போகும் போகும்
குளிப்பறையில் பாடும் பாடல்
போலே தான் ஆகும் ஆகும்
தனியாகச் சொல்லும் பாடம்
இது தானே வேணும் வேணும்
துணையாக ஆக்கும் பாடம்
அது ஒன்றே போதும் போதும்
ஆண் : இளமையிலே கல் கல் காதல்
வயதினிலும் செய் செய் காதல்
இளமையிலே கல் கல் காதல்
வயதினிலும் செய் செய் காதல்
போகுது போகுது வாலிபம்தான்
சீக்கிரம் நீ சொல்லடி சொல்லடி
ஆண் : காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே
நீ சொல்லித் தந்தால் போதும்
என் கல்லூரிப் பொன் மானே
பெண் :காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும்
காதல் சின்னவனே
ஆண் : காதல் பாடம் சொல் காதல் பாடம்
பெண் : ம்ஹும் ம்ஹும் ம்… ம்ஹும் ம்ஹும்
DS creative video tamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: