TPM TAMIL SONG 474 | Ekkaala naadham dhonithidum neiram | எக்காள நாதம் தொனித்திடும் நேரம்
Автор: Samuel Sam
Загружено: 2022-11-20
Просмотров: 7389
#tpmtamilsong
00:00 INRTO
00:38 எக்காள நாதம் தொனித்திடும் நேரம்
07:55 CLOSING
பல்லவி
எக்காள நாதம் தொனித்திடும் நேரம்
இயேசுவே வானில் தோன்றிடுவார்
ஆர்ப்பரிப்புடனே மேகத்தில் ஏறியே
பரிசுத்தர் எல்லாம் மறைந்திடுவார்
சரணங்கள்
1. வருவேன் சீக்கிரம் என்றுரைத்தோர்
வந்திடுவார் தாமதமின்றியே
ஆவளலாய்க் காத்திடும் சுத்தரெல்லாம்
ஆனந்தமாய் அவர் முகம் காணுவார் -- எக்காள
2. வான்புவி அகிலமும் நிலைமாறியே
வானவர் சத்தத்தினால் அதிர்ந்திடுதே
அசையாது அழைப்பினில் நின்றவரோ
அசைவில்லா இராஜ்ஜியம் பெற்றிடுவார்-- எக்காள
3. இன்னல்கள் இடர் புயல் வீசிடுதே
இப்பூவில் இயேசுவைப் பின்செல்வோர்க்கே
விசுவாசம் காத்து நற்போர் செய்தவர்
விண்மயமாகியே பறந்துயர்வார் -- எக்காள
4. ஆவியின் அபிஷேகத்தால் நிறைந்தே
அப்போஸ்தலரின் திரு சேவையதால்
மாசற்ற மணவாட்டியாய்த் தீர்ந்தவர்
மகிமையில் மணவாளனோடேகுவார் -- எக்காள
5. சீயோனின் வேலையதும் தீர்ந்திடுதே
சாலேமின் மீட்பதுமே நெருங்கிடுதே
சீர்மிகு சுத்தரைச் சேர்த்திடவே
சீயோனின் இராஜனேசு வருவார் -- எக்காள
Ekkaala naadham dhonithidum neiram
Yeisuvay vaanil thoandriduvaar
Aarparippudanay meigathil yeiriyay
Parisuthar ellaam maraindhiduvaar
1 Varuvein seekkiram Endruraithoar
Vandhiduvaar thaamadham indriyay
Aavalaai kaathidum suthar ellaam
Aanandhamaai Avar mugam kaanuvaar
2 Vaan puvi agilamum nilai maariyay
Vaanavar sathathinaal adhirndhidudhay
Asaiyaadhu alaippinil nindravaro
Asaivillaa raajiyam pettriduvaar
3 Innalgal idar puyal veesidudhay
Ip-poovil Yeisuvai pin selvoarkay
Visuvaasam kaathu narpoar seidhavar
Vinmayam aagiyay parandhuyarvaar
4 Aaviyin abisheigathaal niraindhay
Appoasthalarin thiru seivai adhaal
Maasattra manavaattiyaai theerndhavar
Magimaiyil Manavaalano deiguvaar
5 Seeyoanin veilai adhum theerndhidudhay
Saaleimin meetpadhumay nerungidudhay
Seermigu sutharai seirthidavay
Seeyoanin Raajan Yeisu varuvaar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: