தேவை தேவை /New Tamil christian songs/Augestin jebakumar
Автор: @Bible Says Ministries
Загружено: 2025-08-13
Просмотров: 4977
தேவை தேவை தேவை
தேசத்தில் தேவனை காண்பிக்கும் மனிதர்கள்
தேவை தேவை தேவை
உம்மோடு உறவாட உள்ளம் துடிக்குதையா!
உலகின் உறவைவிட மனமும் மறுக்குதையா!
1. கபடமும் கற்பனையும் செய்யும் வேதனையும்
கல்வாரியில் அனைத்தையும் சிலுவையில் அறைந்திடணும்
......... உம்மோடு
2. நாட்டிலும் சபையிலும் நடக்கும் அசிங்கமெல்லாம்
கல்மனம் உடைக்கும் கல்வாரியால் அழிந்து தொலைந்திடுமே
......... உம்மோடு
3. சுயத்தை சிலுவையில் அறைந்தோர் தேவை இன்று
சுற்றாரும் உற்றாரும் உலகமும் , இயேசுவைக் கண்டிடணும்
......... உம்மோடு
4. தேடிடும் உம் கண்கள் என் மேல் படுகிறதே
தேய்ந்த உம் கால்கள் என் உள்ளத்தை முழுவதும் நொறுக்கிடுதே
உம்மோடு நடந்திட , இதயம் துடிக்குதையா
உலகத்தின் இழுப்பும் தானாய் மறையுதையா
உம்மை காண்பிக்க இதோ
நாங்கள் வந்தோமையா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: