How to clean Maruti Suzuki 800 Fuel pump in Tamil
Автор: автомобильные советы
Загружено: 2022-08-28
Просмотров: 14180
இந்த வீடியோவில் மாருதி 800 மெக்கானிக்கல் பியூல் பம்பை எவ்வாறு கிளீன் செய்வது என்பதை தெரிவித்துள்ளது. இதில் எனது மாருதி 800 காரை நான் ரெகுலராக மெயின்டனன்ஸ் செய்வதால் அதிகமாக டஸ்ட் ஃபாம் ஆகவில்லை இந்த வீடியோவை எனது சப்ஸ்கிரைப் ஒருவர் எப்படி கிளீன் செய்வது என்பது கேட்டதினால் அப்லோடு செய்கிறேன். இதில் ஸ்டெப் பை ஸ்டெப்பாக எப்படி களைச்சுவது என்பதை தெளிவாக விளக்கி உள்ளேன் இதில் ஏதேனும் தெரியாத பட்சத்தில் கீழே உள்ள எனது நம்பருக்கு ஏழு மணிக்கு மேல் கால் செய்தால் நான் முடிந்த அளவு உதவி செய்கிறேன்
9080789293.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: