அமாவாசை பௌர்ணமி நெருக்கத்தில் வயதில் முதியவர்கள் இறப்பது ஏன்
Автор: Thamizhan Mediaa
Загружено: 2024-02-13
Просмотров: 13013
அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது பிறப்பும் இறப்பும். அவரவர் விதி முடியும் காலம்... நம் இருப்பிடத்தை காலி செய்து போக வேண்டியதுதான். ஆனால்.. நீண்ட நாள்களாக நோய்வாய்ப்பட்டு.. படுத்த படுக்கையாகி... இப்போ அப்போ என எதிர்பார்த்து காத்திருக்கிற இறப்புகளை கவனித்தால் ஒரு விஷயம் புலனாகும். ஆண்களின் இறப்பு காலம் அமாவாசையை ஒட்டியும், பெண்களின் இறப்பு காலம் பௌர்ணமியை ஒட்டியும் இருக்கும்.
Image Credit - https://pixabay.com
https://creativecommons.org/licenses/...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: