#kaniyan
Автор: Kaniyankoothu
Загружено: 2025-08-31
Просмотров: 3819
#kaniyankoothu #kaniyan #கணியான்_கூத்து #kaniyan_attam #கணியான்கூத்து #இசக்கியம்மன்
கணியான் கூத்து என்பது தமிழ்நாட்டில், குறிப்பாக தென் மாவட்டங்களில், கணியான் சமூகத்தினரால் நிகழ்த்தப்படும் ஒரு நாட்டுப்புற கலை நிகழ்ச்சியாகும். மகுடம் என்ற இசைக்கருவியை முதன்மையாகப் பயன்படுத்தி, பாடல், ஆட்டம், மற்றும் கதையாடல் மூலம் புராணம், வழிபாடு, மற்றும் சடங்குகளை இது காட்சிப்படுத்துகிறது. இக்கலை மகுடாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது
இது தெய்வவழிபாட்டோடு இசைந்த கலையாக விளங்குவதால் சில சடங்குகளும் இக்கூத்தின் வாயிலாகப் படைக்கப்படுகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கது இரத்தப்பலியிடுதல் என்னும் ‘கைவெட்டு’ நிகழ்ச்சியாகும். இவ்வகையில் ஒரு கதையானது கூத்து, சடங்கு என்னும் இருவகைப் படிநிலைகளில் கோவில் விழாவின்போது செயல்படுவதைக் காணலாம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: