வெந்திய கீரையின் பயன்கள்
Автор: FM Samayal
Загружено: 2025-12-25
Просмотров: 391
different type of cooking videos upload in this channel
tamil cookin channel started
fm samayal unique cooking videos
easy and very simple recipes videos continously upload in our channel super type of samayal cooking recipes
இந்த சேனலில் அனைத்து வகையான சமையல் குறிப்புகளும் சமையல் செய்ய இலகுவாக அறிந்து கொள்ள உங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது நமது தமிழ் பண்பாட்டு சமையல்கள் மற்றும் அதில் புது வகையான மாற்றங்கள் அனைத்தும் இந்த சமையலில் உள்ளது எஃப் எம் சமையல் என்கிற இந்த சேனலை நீங்கள் தொடர்ந்து பார்த்து வந்தால் நீங்கள் சமைப்பதில் மிகவும் கைதேர்வுகள் ஆக மாறிவிடலாம் அனைத்தும் இதில் கற்றுக் கொள்ளலாம் மீன் குழம்பு புளி குழம்பு முட்டை குழம்பு சாம்பார் முருங்கை சாம்பார் காய்கறி சாம்பார் சௌசௌ சாம்பார் கோழி குழம்பு மட்டன் குழம்பு இறைச்சி வகைகள் காய்கறி வகைகள் கேக் வகைகள் இனிப்பு வகைகள் பாயாச வகைகள் கார வகைகள் விதவிதமான அனைத்து வகை உணவுகளும் எங்கள் சேனலில் தொடர்ந்து காண்பிக்கப்பட்டு வருகின்றது நீங்கள் எந்த வகையான சமையலை சமைக்க இருந்தாலும் அத்தனை சமையல்களும் வந்து கொண்டே இருக்கும் அதில் புதுவிதமான சமையல்களும் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றது உங்களுக்காக இந்த எப்எம் சமையல் தொடர்ந்து உங்களின் சுவைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றது எப் எம் சமையல் என்பது தமிழர்களின் மற்றும் தமிழர் அல்லாத மக்களின் சமையல்கள் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஒரு தன்னகரற்ற சமையல் சேனலாகும்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: