ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், EPFO சிறப்பு அறிக்கை...| EPFO EMPLOYER PORTAL | PMVBRY |
Автор: RCN TV
Загружено: 2025-11-15
Просмотров: 299
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், வருங்கால வைப்புநிதி மாவட்ட அலுவகம் சார்பில் நடத்தப்பட்ட PMVBRY (பிரதம மந்திரி விக்ஷித் பரத் ரோஸ்ஜ்ர் யோஜனா) என்ற திட்டத்தில் பெயரில் சென்னிமலை தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிமிடெட், திரு சுதர்சன் ராவ், வருங்கால வைப்புநிதி ஆணையாளர் -|| மற்றும் திரு சரவணகுமார், அமலாக்க அதிகாரி தலைமையில் கூட்டம் நடைபெற்றது இதில் கூட்டுறவு நெசவாளர் சங்க ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த திட்டத்தின் பயன்கள் மற்றும் அவர்களுக்கு இந்த திட்டதின் கேள்விக்கு பதில்கள் அளித்தனர். மேலும் இத்திட்டத்தின் EPFO EMPLOYER PORTAL PMVBRY திட்டத்தில் பதிவு செய்யவும் மற்றும் அதன் பயன்கள் பெருமாறு அறிவுறுத்தினார்.
Social Media's:
FACEBOOK: / erodercntv
INSTAGRAM: / erodercntv
TWITTER: / rcntverode
BUSINESS INQUIRIES:
Call: 98651 82929, 98429 82929
Mail ID: [email protected]
Website: https://erodercntv.com/
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: