#kollihill
Автор: sivapayanam
Загружено: 2024-10-06
Просмотров: 826
02.10.24 புரட்டாசி மாதம் மாடி அமாவாசையில் கொல்லிமலையில் ஒரு இரவு அமாவாசையில் அங்கு என்ன நடக்கிறது என்பதையும் இதில் பதிவிட்டு உள்ள மற்றும் அங்கு வாழும் சடாமுடி என்கிற சித்தர் சித்தரை கண்ட பதிவையும் வெளியிட்டுள்ள. நீங்கள் இதை பார்த்தபிறகு அங்கு சென்றால் அவரை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் புனிதம். முக்கிய குறிப்பு காடுகள் மலைகள் இவைகளுக்கு செல்லும் பொழுது தீப்பற்றக்கூடிய பொருட்களை தயவு செய்து எடுத்துக் கொண்டு செல்லாதீர்கள் அங்கு வாழும் உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களை துன்புறுத்தாமல் சென்று வருமாறு. இயற்கை எனும் கடவுளை நாம் பாதுகாத்தால் கடவுள் நமக்கு துணையாய் இருப்பார். தொடரும் எங்கள் sivapayanam 9543143634.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: