Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

சுழியம் | Suzhiyam Recipe in Tamil

Автор: HomeCooking Tamil

Загружено: 2019-11-26

Просмотров: 95743

Описание:

சுழியம் | Suzhiyam Recipe in Tamil | Sweet Bonda | Suzhiyan | Seeyam | Poornalu

English version of this recipe :    • Suzhiyam | Sweet Bonda | Suzhiyan | Seeyam...  

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு - 1 கப்
வெல்லம் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
நெய்
பச்சை அரிசி - 1/2 கப்
புழுங்கல் அரிசி - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
உப்பு
எண்ணெய்

#சுழியம் #Suzhiyam #SweetBonda

செய்முறை

1. சுழியம் செய்ய ஒரு கிண்ணத்தில் பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, தண்ணீர் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்
2. அடுத்து ஒரு கிண்ணத்தில் உளுத்தம் பருப்பு, தண்ணீர் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்
3. ஊறவைத்த அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக அரைத்து இந்த இரண்டு மாவையும் ஒன்று சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்கவைக்கவும்
4. பூரணம் செய்ய ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பு, தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து மூன்று விசில் வரும் வரை வேகவைக்கவும்
5. வெல்லம் கரைக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும்
6. கடாயில் வேகவைத்த கடலை பருப்பு, கரைத்த வெல்லம், ஏலக்காய் தூள், துருவிய தேங்காய், சிறிதளவு நெய் சேர்த்து நன்கு கிளறவும்
7. இந்த பருப்பு கலவையை உருண்டைகளாக பிரித்துக்கொள்ளவும்
8. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் அரைத்த மாவில் செய்து வைத்த பூரணத்தை முக்கி காய்ந்த எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் பொரிக்கவும்
9. சுவையான மற்றும் வித்தியாசமான சுழியம் தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingtamil  
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecookingshow  
A Ventuno Production : http://www.ventunotech.com

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

சுழியம் | Suzhiyam Recipe in Tamil

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Venkatesh Bhat makes SUIYAM | Traditional suzhiyam | susiyam urundai | suyyam |

Venkatesh Bhat makes SUIYAM | Traditional suzhiyam | susiyam urundai | suyyam |

சுசீயம் ஒருமுறை இப்படி செய்ங்க திரும்ப திரும்ப செய்வீங்க/ Susiyam Recipe in Tamil/Suzhiyam Recipe

சுசீயம் ஒருமுறை இப்படி செய்ங்க திரும்ப திரும்ப செய்வீங்க/ Susiyam Recipe in Tamil/Suzhiyam Recipe

சுசீயம் ஒரு முறை இப்படி செய்து பாருங்க அடிக்கடி செய்வீங்க | Susiyam Recipe in Tamil |Suzhiyam Recipe

சுசீயம் ஒரு முறை இப்படி செய்து பாருங்க அடிக்கடி செய்வீங்க | Susiyam Recipe in Tamil |Suzhiyam Recipe

சுழியம் மொறுமொறுனு சுவையா👌வர இப்படி செய்ங்க | Suviyam Recipe in Tamil | Suzhiyam | Suyyam

சுழியம் மொறுமொறுனு சுவையா👌வர இப்படி செய்ங்க | Suviyam Recipe in Tamil | Suzhiyam | Suyyam

В Европе произошло. Германию трясёт. Невероятные решения. Новости сегодня

В Европе произошло. Германию трясёт. Невероятные решения. Новости сегодня

கோதுமை பருப்பு போளி இப்படி சுவையாக செய்துபாருங்க | wheat Sweet Paruppu Poli | poli recipe tamil

கோதுமை பருப்பு போளி இப்படி சுவையாக செய்துபாருங்க | wheat Sweet Paruppu Poli | poli recipe tamil

Susiyam Recipe in Tamil / Suzhiyam Recipe / Sweet Recipes in Tamil

Susiyam Recipe in Tamil / Suzhiyam Recipe / Sweet Recipes in Tamil

சிய்யம் # Traditional Seeyam Recipe in Tamil / Suzhiyam Recipe / Sweet Snacks Recipes In Tamil

சிய்யம் # Traditional Seeyam Recipe in Tamil / Suzhiyam Recipe / Sweet Snacks Recipes In Tamil

Susiyam | சுவைத்து மகிழ சூடான சுழியம் தயார்

Susiyam | சுவைத்து மகிழ சூடான சுழியம் தயார்

அம்மாவ நாய விட கேவலமா நடந்தும் மகள்கள் 🤬 கோவத்தின் உச்சியில் கோபிநாத் 😤Neeya Naana Amma Vs Ponnu T

அம்மாவ நாய விட கேவலமா நடந்தும் மகள்கள் 🤬 கோவத்தின் உச்சியில் கோபிநாத் 😤Neeya Naana Amma Vs Ponnu T

மார்கழி புதன்கிழமை கேளுங்கள் துயர்கள் தீர்க்கும் நவசக்திகணபதியே விநாயகர் பாடல் |Vinayagar Song

மார்கழி புதன்கிழமை கேளுங்கள் துயர்கள் தீர்க்கும் நவசக்திகணபதியே விநாயகர் பாடல் |Vinayagar Song

தேங்காய் போளி  | Coconut Poli Recipe in Tamil

தேங்காய் போளி | Coconut Poli Recipe in Tamil

Правду скрывают, чтобы не вызвать панику. Открытие Петра Гаряева

Правду скрывают, чтобы не вызвать панику. Открытие Петра Гаряева

சுழியம் சுவையா வர ஒருமுறை இப்படி செய்ங்க 👌| Susiyam Recipe in Tamil | suzhiyam recipe/Sweet recipe

சுழியம் சுவையா வர ஒருமுறை இப்படி செய்ங்க 👌| Susiyam Recipe in Tamil | suzhiyam recipe/Sweet recipe

உலகத்துல இப்படி ஒரு பெருமாளை பார்க்க முடியாது 😍, அட்டபுயக்கரம், Ashtabuja Perumal , Kanchipuram

உலகத்துல இப்படி ஒரு பெருமாளை பார்க்க முடியாது 😍, அட்டபுயக்கரம், Ashtabuja Perumal , Kanchipuram

ஒரு கப் ரவை வைத்து அட்டகாசமான சுவையில் ஸ்வீட்/ஸநாக்ஸ்👌👌| Sweet rava appam | Rava appam |

ஒரு கப் ரவை வைத்து அட்டகாசமான சுவையில் ஸ்வீட்/ஸநாக்ஸ்👌👌| Sweet rava appam | Rava appam |

இதுக்கா இவ்வளவு தூரம் போனீங்க அப்படின்னு கேக்காதிங்க...

இதுக்கா இவ்வளவு தூரம் போனீங்க அப்படின்னு கேக்காதிங்க...

சுழியம் | Susiyam Recipe in Tamil | How to make Suzhiyam | Sweets | CDK#199 | Chef Deena's Kitchen

சுழியம் | Susiyam Recipe in Tamil | How to make Suzhiyam | Sweets | CDK#199 | Chef Deena's Kitchen

பிரஷர்  குக்கர் முட்டை பிரியாணி | Pressure Cooker Egg Biryani Recipe in Tamil

பிரஷர் குக்கர் முட்டை பிரியாணி | Pressure Cooker Egg Biryani Recipe in Tamil

சுழியம் மொறுமொறுனு சுவையாக வர இப்படி செய்ங்க | Suviyam Recipe in Tamil | Suzhiyam in Tamil | sweet

சுழியம் மொறுமொறுனு சுவையாக வர இப்படி செய்ங்க | Suviyam Recipe in Tamil | Suzhiyam in Tamil | sweet

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]