ஈர்ப்பு விதி வேலை செய்யாததற்கான காரணம் இதுதான்! ❌😰 Law of Attraction Mistakes in Tamil சிறப்பு சிவா
Автор: 24x7 மகிழ்ச்சி
Загружено: 2025-12-15
Просмотров: 5847
ஈர்ப்பு விதி வேலை செய்யாததற்கான காரணம் இதுதான்! ❌😰 Law of Attraction Mistakes in Tamil சிறப்பு சிவா
வணக்கம் நண்பர்களே! 🙏
பலர் ஈர்ப்பு விதியை (Law of Attraction) பின்பற்றினாலும், அவர்கள் நினைத்த காரியங்கள் நடப்பதில்லை. ஏன் தெரியுமா? அதற்கு மிக முக்கிய காரணம் நம் மனதில் இருக்கும் "பொறாமை" மற்றும் "எதிர்மறை எண்ணங்கள்" (Negative Vibrations).
இந்த வீடியோவில் நாம் பார்ப்பது:
ஏன் ஈர்ப்பு விதி உங்களுக்கு வேலை செய்யவில்லை?
அடுத்தவர் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டால் நமக்கு என்ன நடக்கும்?
வாடகை கொடுக்கும் போதும், சம்பளம் கொடுக்கும் போதும் நாம் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்க வேண்டும்?
நிலம் விற்பனை மற்றும் சொத்து விஷயத்தில் இறைவனிடம் எப்படி சரியாக வேண்டுதல் வைப்பது?
நம்முடைய உணர்வுகளே நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகின்றன. மகிழ்ச்சியாகவும், மன அமைதியுடனும் இருந்தால் மட்டுமே பிரபஞ்சம் நாம் கேட்பதை வாரி வழங்கும். இந்த ரகசியத்தை இந்த வீடியோவில் முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
#LawOfAttractionTamil #MoneyAttraction #Jealousy #TamilMotivation #SuccessSecrets #PositiveVibes #MindsetChange
சிறப்பு சிவா Whatsapp Only : 9080274280
இது புரிந்தால் பிரபஞ்சத்துடன் கனெக்ட் ஆவது எளிது..!
• 3. இது புரிந்தால் பிரபஞ்சத்துடன் கனெக்ட் ஆ...
ஆழ் மன பயிற்சி தியானங்கள்..!
• ஆழ் மன சுய பேச்சு பயிற்சி SIX SELF TALK PR...
என்ன நினைத்தாலும் நடக்க வைக்க சரியான நேரமிதுதான் ..!
• 2.என்ன நினைத்தாலும் நடக்க வைக்க சரியான நே...
இந்த சின்ன டெக்னிக் தெரிந்தால் நீங்க நினைத்தது நடக்கும்..?
• இந்த சின்ன டெக்னிக் தெரிந்தால் நீங்க நினைத...
நினைத்தது நடக்க:
• நினைத்தது நடக்க..!
செல்வம் பணம் பெருக..! : • செல்வம் பணம் பெருக..!
நிம்மதியான வாழ்க்கை வாழ : • நிம்மதியான வாழ்க்கை
உண்மை நிகழ்வுகள் : • நடந்த அதிசய உண்மை நிகழ்வுகள்..!
முடிவு எடுக்க வேண்டும்: • அட முடிவு எடுங்க..!
தொழிலில் , தேர்வில் வேலையில் வெற்றி பெற..! : • TNPSC தேர்வில் | வேலையில் | தொழிலில் வெல்ல
வாழ்க்கையில் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்க:
• மகிழ்ச்சி
உறவு சிக்கல்களில் இருந்து வெளிவர :
• நிம்மதியான வாழ்க்கை
Our Social Media links:
📌 எங்கள் சமூக ஊடகங்களின் மூலம் எங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்! உங்கள் ஆதரவால் நாங்கள் வளர்கிறோம்!
📹 YouTube Channel: / @sirappusiva
📘 Facebook Page: facebook.com/profile.php?id=61557357937494
📸 Instagram: instagram.com/24x7_magizhchi
🐦 Twitter: twitter.com/24x7Magizhchi
📱 WhatsApp: +91-9080274280
❤ நம் பயணத்தில் உங்களின் மேலான ஆதரவை எங்களுக்கு அளிக்குங்கள்! நன்றி
நான் கூறும் விஷயங்கள் அனைத்தும் ஹீலர் பாஸ்கர் செந்தமிழன் உயிர்மெய் சிவா மற்றும் பல குருக்களிடமிருந்து கற்றவையே. எனது மற்றும் எனது உறவினர்கள் நண்பர்களின் அனுபவங்களை அடிப்படையாக கொண்டு வெளியிடுகிறேன். இதை பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எதையும் தெளிவாக புரிந்து பின்பற்றுங்கள். இதனால் வரும் விளைவுகளுக்கு அவர் அவர்களே பொறுப்பு.
#healerbaskar #secretintamil #sirappusiva #subconscious #pieceofmind #mindcontrol
#howtocontrolmind #lawofattraction
#thoughts #meditation #enlightenment #yoga #ஸ்ரீபகவத் #thought #stress #subconsciousmindintamil #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindrelaxation #karma #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #anxiety #depression
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: