கலியுகத்தில் கூடுவிட்டு கூடு பாய்ந்த கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள் | Kodaganallur Sundara Swamigal
Автор: சித்தர்களின் ராஜ்ஜியம்
Загружено: 2021-12-02
Просмотров: 4474
அரிமளம் கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள் கோவிலில் வீற்றிருக்கும் சுந்தர ஸ்வாமிகளின் திருஅவதாரக் கதையை கேட்பதே புண்ணியமாகும்.
சுந்தர ஸ்வாமிகள் எனும் மகான், 1831-ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனுஷ நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் அமாவாசை நாளில் திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் யக்ஞேஸ்வர சாஸ்திரிகள் காமாட்சி அம்மாள் தம்பதியின் இளைய மகனாக அவதரித்தார்.
ஸ்ரீ சுந்தர சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் அரிமழம், இங்கு செல்வதற்கு வழி புதுக்கோட்டை, அறந்தாங்கி, தேனீ பெட்டி வழியாக அரிமளம் ஊருக்கு செல்லலாம், மற்றும் ஒரு வழி காரைக்குடியில் இருந்து தேனீ பெட்டி வழியாகவும் அரிமழம் என்ற ஊருக்கு செல்லலாம் . இங்கு வேத பாடசாலை உள்ளது வேதம் கற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கு கற்றுக் கொள்ளலாம் அதற்கான வசதிகள் உண்டு.
Location - https://goo.gl/maps/Ec4hpBebY6PLsvxi9
#சுந்தரஸ்வாமிகள் #sithargalinrajiyam #sundaraswamigal #jeevasamathi #sidhragal #arimazhalam #sidhar #sundhram #swamy #அதிஷ்டானம் #அரிமளம் #புதுக்கோட்டை #kodaganallursrisundaraswamigal #கோடகநல்லூர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: