பூரி உப்பி வர ஹோட்டல் மாஸ்டர் சொன்ன சீக்ரெட் | Poori receipe in tamil | Poori kilangu | Hotel poori
Автор: Tea Kadai Kitchen
Загружено: 2023-12-26
Просмотров: 4795843
நாம் அனைவரும் காலை உணவாக உண்பதில் பூரி கிழங்கு என்பது மிக முக்கியமானது.
இந்த பூரி நாம் ஹோட்டல்களில் சாப்பிடும் போது மிக சுவையாகவும் நல்ல மென்மையாகவும் இருக்கும்.
ஆனால் அதே நேரத்தில் அதே போன்ற ஒரு பூரியை நாம் வீட்டில் தயாரிக்க நினைப்போம் ஆனால் அது நமக்கு சரியாக வராது.
அந்த பூரி சரியாக உப்பியும் வராது சற்று கடினமாக இருக்கும்.
இன்றைய வீடியோவில் நம்முடைய ஹோட்டல் நண்பர் மூலம் இந்த பூரியை எப்படி மென்மையாக தயாரிப்பது என்பதை பற்றியும் பூரி எப்படி உப்பலாக வருகிறது என்பதை பற்றியும் நிறைய டிப்ஸ்கள் உங்களுக்காக காத்திருக்கிறது. வீடியோவை கடைசி வரை பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
#poori #poorikizhangu #hotelpoori #poorimasalarecipe #masalapoori #kilangu #breakfastrecipe #morningbreakfast #hoteltastepoori #softpoori #buffed #buffpoori #cooking #tamilcooking #todaysamayal @TeaKadaiKitchen007
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: