#ஆக்கிரமிப்பு_அரசாணை_540
Автор: சட்டசேவகன்
Загружено: 2021-02-22
Просмотров: 60577
#ஆக்கிரமிப்பு_அரசாணை_540
#அரசாணை_540
#முக்கிய_தகவல்
TAMILNADU ENCROCHMENT
HOW TO REMOVE ENCROCHMENT IN PUBLIC LAND
satta sevakan
satta_sevakan
satta sevagan
satta_sevagan
சட்ட சேவகன்
சட்ட_சேவகன்
அரசாணை _540 pdf
👇🏻👇🏻👇🏻👇🏻
Http://www.stationeryprinting.tn.gov....
ஆக்கிரமிப்பு தொடர்பான அரசாணை 540||பயனுள்ளதா?பயனற்றதா?
க்ரமிப்பு அகற்றுவது எப்படி | ஆக்கிரமிப்பு அகற்ற #அரசாணை-540
*எவ்வளவு பெரிய ஆக்கிரமிப்பையும் அகற்றமுடியும்
*60 நாட்களுக்குள் பணிகளை முடிக்கவேண்டும்
*அரசு அலுவலகங்களில் விளம்பரம் செய்யவேண்டும்
ஆக்கிரமிப்பு அகற்ற
அரசாணை எண் 540
நீர் நிலைகள் குளம் குட்டை ஏரி போன்ற அரசு நிலங்கலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி அரசு ஆணை 540 வெளியிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பினை அகற்ற கோரும் மனுவை வட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும் அவர் 60 நாட்கள் கால கொடுவிற்க்குள் ஆக்கிரமிப்பு அகற்றல் பணியை செய்து முடிக்க வேண்டும்
முதலாவது மேல்முறையீடு கோட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும் 30 நாட்கள்
சீராய்வு மனு மாவட வருவாய் அலுவல்ரிடம் காலகொடு 30 நாட்கள்
#மாதிரி விண்ணப்பம்
அரசானை எண் 540 வருவாய் துறை (LD 6(2)) 04-12-2014 -ன் கீழ் தாக்கல் செய்யும் மனு
அனுப்புனர்:
____________
______வட்டம்,
______ மாவட்டம்,
பின்கோடு_____
பெறுநர்:
உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்,
_______வட்டம்,
_____மாவட்டம்,
பின்கோடு.
பொருள்: __________ஆக்கிரமிப்பு தொடர்பாக..
பார்வை
1. அரசாணை எண் 540 வருவாய் துறை ( LD 6(2)) நாள் 04.12.2014
2. நில நிர்வாக ஆணையாளர் (நிலம்) உத்திரவு
நே.மு.க.எண் T2/22408/2014 நாள் 06.11.2014
3. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு W.P எண் 26722/2013 நாள் 08.10.2014
வணக்கம்!
_______வட்டம்_____மாவட்டம்_____வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட_____கிராமத்தில் அமைந்துள்ள (எ கா: அரசு பள்ளிக்கு பின்புறம் உள்ள 143/2 சர்வே எண்ணில் அரசுக்கு சொந்தமான நீரோடை உள்ளது, அது தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் கண்மாய்களுக்கும் ஊரணிகளுக்கும் செல்லமுடியாமல் பள்ளி வளாகத்தை வந்து நிரப்பிவிடுகிறது, இதனால் பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது,விஷப்பூச்சிகளும் பள்ளிக்குள் நுழைந்து விடுகிறது. எனவே ஆக்கிரமிப்பை உடனடியாக (GO (MS) No 540 revenue LD6(2) Dates:04.12.2014) ன் கீழ் அகற்றி நீரோடையை தூர்வாரி கண்மாய்க்கு நீர் செல்ல ஏற்பாடு செய்து வட்டாட்சியருக்கு அளிகப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஷை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம்
இப்படிக்கு
_________
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: