Qaseedha | தீனின் தாகம் தீர்க்கும் அன்பின் தந்தையே..| Rawahiyya Media Unit
Автор: Rawahiyya Media Unit
Загружено: 2025-07-28
Просмотров: 19475
#qaseeda #tamilsong #fatherlove #book launching#islamic #islamicstatus #islamicvideo #islamic vibes
✨எம் மதிப்பிற்குரிய அதிபர் ஹிதாயதுல்லாஹ் ரசீன் ரஹ்மானி ஹஸரத் அவர்கள் "பெண்ணியம் காக்கும் புண்ணிய மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில் எழுதிய மற்றும் உடதலவின்ன ஹகீமிய்யா அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் அல் ஹாபிழ் மிழ்பர் நளீர் என்ற மாணவரால் தொகுக்கப்பட்ட ஹஸரத் அவர்களின் வானொலி தொடர் நிகழ்ச்சியின் தொகுப்பு நூல் "வான்மறை வாழும் கலை வழிகாட்டி" என்ற புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் ஹஸ்ரத் அவர்களின் செல்வப் புதல்வர் முஹம்மத் தன் அருமைத் தந்தை வாழ்த்தை பாடலாய் பொழிந்த வரிகள்
🎙️Vocal :- Muhammed Bin Ash Sheikh Hidayathullah Razeen Rahmani
🖊️ Lyrics :- Al Hafil Milfar Naleer
🎥 Video editing : Ash Sheikh inaamul hasan (Hakeemi)
Lecture : Rawahiyya Arabic College
Recording & Mix mastering🎧: As-Sheik Muaad Nawas (Hakeemi)
{Tunez production}
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: