குடும்பத்தின் சதிவலையில் சிக்கிய பெண்! காக்கும் கடவுளாக தனி ஒருவன்! | Ragasiya Snehithane | Ep -2
Автор: Pocket FM - Tamil
Загружено: 2025-01-15
Просмотров: 473401
✅ To Listen To More Stories Like This Download The Pocket FM App Now 👉https://click.pocketfm.in/2IE7/qkkm3q71
Next Episode 👉 • தந்தையின் மிரட்டல்! போலீசின் அதிரடி வரவு! ...
Previous Episode 👉 • படுகுழியில் தள்ளப்பட்ட பெண்ணின் வாழ்க்கை! ...
Playlist 👉 • Ragasiya Snehithane | Power of Women | Tam...
----------------------------------------------------------------------------------------------------------
✅ India's NO. 1 Audio App. Listen to Tamil Stories For Free,
✅Please SUBSCRIBE To The Channel For More Tamil Shows Updates
/ @pocketfmtamil
---------------------------------------------------------------------------------------------------------
சூப்பர் ஹிட் தமிழ் பெண்கள் கதை - Ragasiya Snehithane
---------------------------------------------------------------------------------------------------------
நம்ம கதையோட ஹீரோயின் அனன்யா ரொம்பவே கியூட்டான பொண்ணு . ஒரு நைட் நடந்த சம்பவம் அவ வாழ்க்கையை தலை கீழா திருப்பி போட்டுச்சு. அந்த நைட்தான் அனன்யா தன்னையே முழுசா அந்த ரகசிய சினேகிதன்கிட்ட இழந்துட்டா .. சிலரோட சதியால யார் என்னனே தெரியாதவன் கூட ஒண்ணா இருந்த அனன்யாவை அவ குடும்பமும் காதலனும் வெறுத்து லண்டன்க்கு அனுப்பி வச்சாங்க .இனி இந்தியா பக்கமே வர கூடாதுன்னு முடிவு பண்ண அனன்யாவுக்கு சில வருசத்துக்கு பிறகு இந்தியா வர வேண்டிய சூழ்நிலை வந்துச்சு.. இந்த முறை அனன்யா தன்னோட குழந்தை மித்ரனோட இந்தியா கிளம்புனா .. இந்தியா வந்தாலே தனக்கு பல சம்பவம் நடக்கும்ன்னு அனன்யா பயந்துட்டு இருக்கப்பவே பிளைட்ல வந்த ஒரு ஹான்ட்சமான பிசினஸ் மேன பார்த்து அவன்தான் தன்னோட அப்பான்னு சொல்றான் மித்திரன். இதைகேட்ட அனன்யா ஷாக் ஆகுறா? மித்ரனால அனன்யாவிற்கும் சிதார்த்திற்கும் முதல் சந்திப்பே மோதல்ல தொடங்குது ...உண்மையாவே சித்தார்த்தான் மித்ரனோட அப்பாவா ? முதல் சந்திப்பிலேயே arrogant ஆன சித்தார்த்தோட கோபத்தை சீண்டுன அனன்யாவை சித்தார்த் சும்மா விடுவானா ? இந்தியா வர்றதால அனன்யா சந்திக்க போற சிக்கல் என்ன? தெரிந்துக்கொள்ள உடனே கேளுங்க ரொமான்டிக் தொடர் ரகசிய சினேகிதனே உங்கள் பாக்கெட் Fm ல் மட்டும்.
#pocketfmtamil #TrueRomance #TeenDrama #AnimatedStories #MyAnimatedStory #StoryTime #tamillovestories #tamillovedramas #tamillove #tamilromance
#காதல்கதைகள் #நாடகங்கள் #காதல்சுயமங்கள் #கதைகள்தெரியும் #மெய்க்கதைகள் #உண்மைகள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: