Top 10 விரல் வைத்தியம் PART 2 / அக்குபிரஷர் மருத்துவம் / இயற்கை மருத்துவம் / Bachelor Recipes
Автор: Bachelor Recipes
Загружено: 2021-10-23
Просмотров: 298295
Top 10 விரல் வைத்தியம் பற்றி , இயற்கை மருத்துவம் அடைப்படையில் வரிசை படுத்தி விரிவாக விளக்குகிறார் AJH. நமது விரல்கள் மூளையுடன் எப்படி தொடர்புபடுத்தப் பட்டுள்ளது என்பதையும் , விரல்களின் அசைவுகள் அல்லது விரல்களில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் , எப்படி நமது மூளையை தூண்டி , அதன் மூலம் உடல் உபாதைகளை போக்குகிறது என்பதையும் விரிவாக விளக்குகிறார் AJH. இந்த அக்குபிரஷர் முறையிலான விரல் வைத்தியம் , உலகின் பிரபல டாக்டர்கள் பலராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகச் சிறந்த அக்குபிரஷர் வைத்தியம் அல்லது மருத்துவம்.
In this video , AJH explains about how our fingers are connected with our brain . Our fingers are connected to our brain in such a way that it activates the PITUITARY GLAND and other specific parts of the brain . Our fingers and other body parts have pressure points which controls the brain cells. By giving pressure to these pressure points in a certain way , explained in this video by AJH , we can stimulate the pituitary gland and other specific parts of the brain . Here AJH listed out Top 10 Acupressure methods , used worldwide to cure HEAD ACHE , NASAL CONJESTION , FATIQUE , BACK ACHE , STRESS , TOOTH ACHE , NAUSEA , RAPID HEART BEAT , WEIGHT LOSS , INSOMNIAT . These ACUPRESSURE methods are approved and recommended by Famous Doctors all around the world. This way of treating various diseases with the help of fingers is called ' REFLEXOLOGY '.This is also called as ' PSYCHOTHERAPY '' This ( PART 2 ) acupressure treatment or therapy video in Tamil is brought to you by ' BACHELOR RECIPES '.
#ajh
#bachelorrecipes
#acupressure
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: