50 Year old Thanjavur Coir Shop 50 ஆண்டு கயிறு கடை
Автор: Nam Media Live
Загружено: 2019-01-08
Просмотров: 53428
கயிறு தொழில் தஞ்சாவூர் 96008 59975 திரு.இப்ராஹிம்
ஜல்லிக்கட்டு, மாட்டுப் பொங்கல், மூக்கணாங்கயிறு, கயிறு சார்ந்த சுவாரசியமான யூ டியூபில் முதல் முறையாக தஞ்சாவூர் திரு.இப்ராஹிம் கயிறு கடை.
50 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இந்த தொழிலில் சிறந்து விளங்கும் இவர்களை நம் மீடியா பாராட்டி உங்கள் ஆதரவையும் தொடர்ந்து கொடுத்து கலாச்சாரம் சார்ந்த பாரம்பரியமிக்க சுவாரசியமான இந்த தொழில்களை நாம் தொடர்ந்து காக்க வேண்டும் என்று பொங்கல் வாழ்த்துக்களுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
தொழில், அனுபவம், குடும்பம், இயற்கை விவசாயம் இப்படி இனிய அனுபவம் தரும் இந்த நம் தொழில் தொடரில் உங்கள் தொழிலும் இடம்பெற்று வியாபார பெருக்கம் அடைய வேண்டுமா
நம் மீடியாவை தொடர்பு கொள்ளுங்கள்.
நிகழ்வாக்கம்: சை.மக்தூம் உதுமான்
வீடியோ நிர்வாகம்: கஜினி வீடியோ
தயாரிப்பு: நம் மீடியா தொடர்புக்கு :+91 99449 02324
நம் மீடியாவின்
..........நம் தொழில்..........
தொடர் இதில் உங்கள் செயல்களை, தொழில்களை,
பொதுநலன் கருதிய விழிப்புணர்ச்சி தகவல்கள், கருத்துக்கள், கலந்தாய்வு,
சேவைகளை மக்களிடம் படையுங்கள்.
சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
செய்திகளில் நலம் நாடும்
நம் மீடியாவுக்கு
ஆதரவு அளியுங்கள்
செய்திகளில் நலம் நாடும்
^^^^^^^^^நம் மீடியா^^^^^^^^^^
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: