How to make Elaichi garland - 3 types |Elachi garland | Cardamom garland | ஏலக்காய் மாலை
Автор: Priya Raja Jayankondam
Загружено: 2020-10-01
Просмотров: 15776
ஏலக்காய் மாலை - 3 விதம் - Read the Description below:
ஏலக்காய் மாலை
ஆன்மீகத் தன்மையை நம்மிடையே தக்கவைத்து கொள்ள இந்த ஏலக்காய் மிகவும் உதவுகிறது .அதனால்தான் நம் பெரியோர்கள் இறைவனுக்கு படைக்கும் பாயாசம் சர்க்கரைப் பொங்கல் கேசரி பானகம் முதலிய நெய்வேத்திய பதார்த்தங்களில் ஏலக்காயையும் தாளித்துக் கொட்டும் பழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள்.
கஷ்டப்பட்டு சேர்த்த இந்த செல்வத்தை தக்கவைத்துக்கொள்ள ஏலக்காய் மாலை இறைவனுக்குச் சாற்றுவதால் நடக்கிறது .
இந்த மாலையை 54 108 அல்லது ஒற்றைப்படை கணக்கில் ஹயக்ரீவருக்கு சாற்றுவதால் ஞானம் ஏற்படுகிறது.
குழப்பமில்லாத தெளிவான முடிவை எடுக்க வேண்டுமென்றால் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு இந்த மாலை அணிவதன் மூலம் சாத்தியமாகும். சிறிதளவு ஏலக்காயை வைத்துக்கொண்டு அழகான மாலை செய்யும் முறை மூன்று விதமான மாலை செய்யும் முறையே இந்த பதிவு .நவராத்திரி நாட்களில் இந்த ஏலக்காய் மாலையை லட்சுமி தாயாருக்கு அணிவித்து அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்வோம் வளத்துடன்.
----------------------------------
Hope you find this mala useful
Do comment your review below
---------------
For more types of garland making videos : • Types of Garland
#garlandmaking
----------------
ஏலக்காய் மாலை,elakai malai,elakai,elakai benefits in tamil,elachi malai making,elachi malai,cardamom malai,ஏலக்காய் மாலை கட்டுவது எப்படி,ஏலக்காய் மாலை செய்வது எப்படி ஏலக்காய் மாலை,elakai malai,elakai,elakai benefits in tamil,elachi malai making,elachi malai,cardamom malai,ஏலக்காய் மாலை கட்டுவது எப்படி,ஏலக்காய் மாலை செய்வது எப்படி,dry fruit garland,dry fruit garland for holi,lohri haar,elaichi malai,cardomam malai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: