விவசாயம் அழிந்து போகுமா? I இந்த இளைஞன் சொல்வதைக் கேளுங்க...
Автор: மாற்றம் நாமாக
Загружено: 2025-09-17
Просмотров: 977
எல்லோரும் இனி விவசாயமே அழிந்து போகும், இனி யார் விவசாயம் செய்ய முன் வரப் போகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் காலகட்டத்தில் வெங்கடேஷ் போல நம்பிக்கையூட்டும் பல இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அடுத்த தலைமுறை விவசாயிகளுக்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது?
விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை வளர்த்தாலொழிய நிலையான வளர்ச்சி தமிழகத்துக்கு சாத்தியமில்லை.
வைப்பாறு வடிநிலப்பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞன் பேசுவதை முழுவதுமாக கேளுங்கள்.
#தமிழக_நீர் _மேலாண்மை #வைப்பாறு #நிலையான_வளர்ச்சி #விவசாயம் #பொருளாதாரம் #BCG #1Trillion_Dollar_Economy
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: