Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

State FIRST in TNPSC Group 1 Final Result 2024.Do Not Miss this Success Story.

Автор: SATHYA IAS ACADEMY

Загружено: 2024-03-29

Просмотров: 70116

Описание:

அன்புக்குரிய போட்டித்தேர்வர்களே ....

எத்தனையோ வெற்றிக்காணொளிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த காணொளியை, உங்களுடைய இடைவிடாத நேரமின்மையை கருத்தில்கொள்ளாமல், முழுமையாக பாருங்கள். இது எங்களுடைய பயிற்சி நிறுவனத்தின் ப்ரோமோஷன் காணொளியல்ல. இது சாதனை சிகரத்தின் உச்சம் தொட நினைக்கும் அனைவருக்குமான காணொளி. இந்த காணொளி பதிவு செய்து பதிவு ஓடிக்கொண்டிருக்கும் துவக்கத்தில் அவரது தாயார் கோவையிலிருந்து பயணித்து அப்போதுதான் வீட்டிற்குள் நுழைகிறார். நுழைந்தவுடன் தனது மகளை கண்ணீர்மல்க கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை சொல்கிறார். இந்த காணொளி பதிவு துவங்கியது முதல், அவரது தாயார் வீட்டிற்குள் நுழைந்தது முதல் எதையுமே எடிட் செய்யாமல் அப்படியே உங்களுக்கு வழங்குகிறது சத்யா ஐ.ஏ.எஸ் அகாடமி.

போட்டித்தேர்வில் வெற்றிபெற எதுவுமே தடையில்லை. எத்தனையோ பேர் திருமணமாகிவிட்டது, குழந்தைகள் பிறந்துவிட்டார்கள் என காரணங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்... எல்லாவற்றுக்கும் மேலாக தனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை Special Child எனும் சூழ்நிலையில்... அதுவும் அந்த Special Child எழுந்து நடக்க கூட முடியாது என மருத்துவர்கள் கைவிட்ட பிறகு அந்த குழந்தைக்கான கவனத்தையும் செலுத்தி ஒரு கிராமத்து பெண்மணியால் குரூப் 1 தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை பிடிக்க முடியுமெனில்... உங்களால் முடியாதா??

இந்த காணொளியை பார்த்த பிறகு முழுமையாக பார்க்கும் போட்டித்தேர்வர்கள் யாரேனும் ஒரு சிலர் வெற்றிபெற்றாலும் அது சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமிக்கு கிடைக்கப்போகும் வெற்றியல்ல... அது இந்த காணொளிக்கு கிடைத்த வெற்றி. அது மாருதிபிரியாவுக்கு கிடைக்கப்போகும் மற்றுமொரு வெற்றி.

Our Sincere Thanks to

Mr.Anandkumar,IAS
At present Managing Director, Co-Optex, Government of Tamilnadu.

Mr.V.P Jeyaseelan,IAS
At Present Virudhunagar District Collector.
(Alumni of Sathya IAS Academy)

Mr.Nedumaran,IRS
At Present Joint Commissioner, Income Tax Department, Government of India
(Alumni of Sathya IAS Academy)

நீங்கள் ஏன் சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியில் சேர வேண்டும் ?
(Why you should Join Sathya IAS Academy?)
https://drive.google.com/file/d/1vWDs...
   • Видео  

சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியின் 'அடித்தளம்' தேர்வுத்தொடர் அட்டவணை.
(Sathya IAS Academy's 'Foundation' Test Schedule)
https://drive.google.com/file/d/1ppzc...

இணையவழி தேர்வெழுத கட்டணம் Rs.999/- செலுத்த இந்த QR CODE ஐ ஸ்கேன் செய்யவும். கட்டணம் செலுத்திவிட்டு அதை உங்கள் பெயருடன் Screen Shot எடுத்துக்கொள்ளவும்.
(QR Code to Pay the Online Test Batch Fees Rs.999/-. Pay the Fees and take Screenshot With your Name.)
https://drive.google.com/file/d/1mCJl...

சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியின் இணையவழி தேர்வில் சேர, கட்டணம் செலுத்திவிட்டு உங்கள் புகைப்படம், ஆதார், கட்டணம் செலுத்திய Screen Shot ஆகியவற்றுடன் இந்த கூகுளை படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.
(To join Sathya IAS Academy's Online Test Batch @ Rs.999/-, Fill the Google Form with Passport size Photo, Aadhar Card and Fees paid Screen Shot) https://forms.gle/oPWhEFYZTSEwThmy5

சத்யா ஐ.ஏ.எஸ் அகாடமி பயிற்சியின் சிறப்பம்சங்கள், இணையவழி தேர்வுத்தளத்தை பயன்படுத்த தேவையான அறிவுரைகள். (கட்டாயம் படிக்கவும்)
To know Specialty of Sathya IAS Academy & important instructions to use Online Test Portal (Must Read)
https://drive.google.com/file/d/1fRp6...

சத்யா ஐ.ஏ.எஸ் அகாடமி தேர்வுக்கு உங்களை தயார் படுத்தும் திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம்.
(Sathya IAS Academy's Study Plan and Test Plan.)
   • Видео  

சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியின் தேர்வுத்தாள் வடிவமைப்பு குழுவின் தரத்தை அறிந்துகொள்ள
(To Know How Sathya IAS Academy Selects Question Setters for its Panel, pls Click here)
https://drive.google.com/file/d/1BVk6...

TNPSC Group 2/2A Vacancies Increased. As on 06.01.2024. Complete Details is here.
https://drive.google.com/file/d/1dAnd...

குரூப் 2 காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்குமா ? அல்லது குறையுமா ?
   • 07.01.2024 நிலவரப்படி குரூப் 2 / 2A VACANC...  

Pls follow us Instagram page for Current Affairs, Daily Quiz, Daily MCQs on 'Samacheer', Exam Tips, Model Exam Question Papers, etc,
  / sathya.ias.acad.  .

Pls join our Telegram Channel for Current Affairs, Daily Quiz, Daily MCQs on 'Samacheer', Exam Tips, Model Exam Question Papers, etc,
https://t.me/sathyaiasacademyerode

Also Follow Us On
Youtube -    / sathyaiascoaching  

Facebook -   / sathya-ias-academy-122122534549944  

For Admissions Contact - 04242226909, 04243558373, 7401521948 @ SATHYA IAS ACADEMY, Nalli Hospital Road, Near Bus Stand, Erode-638011.​

#tnpscgroup1#shorts #tnpsccoaching #motivation #upscexam #upscmotivation #govtexam #sscexam #tngovtjobs #govtjobs #indiangovernment #tamilnadugovernment #tngovt #indiangovtrules #currentaffairstamil #mytnpsc #indiangovtjobs #tnpsc #tnpscexam #tnpscgroup4 #tnpscgroup #tnpscjobs #tnpscgroup2

State FIRST in TNPSC Group 1 Final Result 2024.Do Not Miss this Success Story.

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

காலையில் எழுந்ததும் முதலில் என்ன செய்ய வேண்டும்? - Desa Mangaiyarkarasi Opens Up – 3

காலையில் எழுந்ததும் முதலில் என்ன செய்ய வேண்டும்? - Desa Mangaiyarkarasi Opens Up – 3

🥺வெறும் 5 தவறு I 😭தடுமாறும் ASPIRANTS I 😠என்ன செஞ்சா பாஸ் ? I Sathish Gurunath.

🥺வெறும் 5 தவறு I 😭தடுமாறும் ASPIRANTS I 😠என்ன செஞ்சா பாஸ் ? I Sathish Gurunath.

TNPSC | GROUP-I ACHIEVER | DEPUTY COLLECTOR | Ms. M. PRIYA  | Suresh IAS Academy

TNPSC | GROUP-I ACHIEVER | DEPUTY COLLECTOR | Ms. M. PRIYA | Suresh IAS Academy

அரசியலே தெரியாத அரசியல் ஆச்சரியக்குறிகள்! | தற்குறித் தலைவன் என்று நிரூபித்த விஜய்! |அசுரன்|சரவணன்|

அரசியலே தெரியாத அரசியல் ஆச்சரியக்குறிகள்! | தற்குறித் தலைவன் என்று நிரூபித்த விஜய்! |அசுரன்|சரவணன்|

TNPSC G1/2/2A/4 Toppers' Award Ceremony 2025 - Address by Regional Director, Mrs.C.B.Karthikha Deepa

TNPSC G1/2/2A/4 Toppers' Award Ceremony 2025 - Address by Regional Director, Mrs.C.B.Karthikha Deepa

TNPSC GROUP 2/2A CUTOFFஎவ்வளவு குறையும்?யாரெல்லாம் படிக்கலாம்?Live Stock Inspector|TEST BATCH DETAIL

TNPSC GROUP 2/2A CUTOFFஎவ்வளவு குறையும்?யாரெல்லாம் படிக்கலாம்?Live Stock Inspector|TEST BATCH DETAIL

'SEAT-ஓட HEAT நமக்குத்தான் தெரியும்! சினிமா மாதிரி இல்ல Gobi..' V. Irai Anbu IAS EXCLUSIVE INTERVIEW

'SEAT-ஓட HEAT நமக்குத்தான் தெரியும்! சினிமா மாதிரி இல்ல Gobi..' V. Irai Anbu IAS EXCLUSIVE INTERVIEW

21 வயதினிலே  முதல் முயற்சியிலே கோச்சிங் இல்லாமல்  வீட்டிலிருதே குரூப் 1 வென்றது எப்படி

21 வயதினிலே முதல் முயற்சியிலே கோச்சிங் இல்லாமல் வீட்டிலிருதே குரூப் 1 வென்றது எப்படி

Список запретов в России на 2026 год – Как это коснется каждого?

Список запретов в России на 2026 год – Как это коснется каждого?

TNPSC GR 4 2022-23 | State 5th Tamilarasan N | Success Journey | TAF IAS ACADEMY

TNPSC GR 4 2022-23 | State 5th Tamilarasan N | Success Journey | TAF IAS ACADEMY

உதயநிதி ராஜேந்திர சோழனா😂 || தெலுங்கர்களின் கேவலமான புத்தி🤦 || #Netrikann

உதயநிதி ராஜேந்திர சோழனா😂 || தெலுங்கர்களின் கேவலமான புத்தி🤦 || #Netrikann

TNPSC Group 1 Exam Topper | Maruthippriya R | Erode | Exclusive Interview | Tips | Deputy Collector

TNPSC Group 1 Exam Topper | Maruthippriya R | Erode | Exclusive Interview | Tips | Deputy Collector

'2 மகள்களும் சிங்கக்குட்டிங்க..🔥 IAS - IPS மகள்களை மிஞ்சிய தாயின் சாதனை..!' Inspiring Interview

'2 மகள்களும் சிங்கக்குட்டிங்க..🔥 IAS - IPS மகள்களை மிஞ்சிய தாயின் சாதனை..!' Inspiring Interview

GROUP 1 2024 - TOPPER'S SPEECH || Mrs. VIDHYA || STATE RANK - 32 #tnpscgroup1 #topperstalk

GROUP 1 2024 - TOPPER'S SPEECH || Mrs. VIDHYA || STATE RANK - 32 #tnpscgroup1 #topperstalk

சுருக்குக [Simplification]  (தினம் 11) புதிய புத்தகத்தில் உள்ள வினோத கணக்குகளுக்கும் Shortcut

சுருக்குக [Simplification] (தினம் 11) புதிய புத்தகத்தில் உள்ள வினோத கணக்குகளுக்கும் Shortcut

Assistant Jailer தேர்வில் மாநில தரவரிசையில் 7ஆம் இடம் பிடித்து சாதனை.Sathya IAS Academy Rocked Again

Assistant Jailer தேர்வில் மாநில தரவரிசையில் 7ஆம் இடம் பிடித்து சாதனை.Sathya IAS Academy Rocked Again

TNPSC Group-1 Preliminary Exam Preparation state topper Strategy |MARUTHIP PRIYA | State 1st Rank

TNPSC Group-1 Preliminary Exam Preparation state topper Strategy |MARUTHIP PRIYA | State 1st Rank

"TNPSC-ல் இந்த தப்ப பண்ணாதீங்க..! GROUP I,II & IV-ன் சூட்சமங்கள் இவ்ளோதான்" Eye Opening Interview

🔴பொதிகை தென்றல்...| வகுப்பு - 14 | திருமந்திரம் | TNPSC தமிழ் வகுப்பு | @tenkasiakash | TAF

🔴பொதிகை தென்றல்...| வகுப்பு - 14 | திருமந்திரம் | TNPSC தமிழ் வகுப்பு | @tenkasiakash | TAF

Бумеранг вернулся быстро! Объясни нам, Путин, почему без света не Киев, а Подмосковье?

Бумеранг вернулся быстро! Объясни нам, Путин, почему без света не Киев, а Подмосковье?

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]